தள்ளிப்போடுவது வசதியாய் இருக்கிறதா?

-கிருபாகரன் சாப்பிட்ட பின் இலையை மூடுவதிலேயே ஏகப்பட்ட சடங்குகள் நம்மிடம் உண்டு. மேல் பகுதியைக் கீழ்நோக்கி மூடினால், “சாப்பாடு பிடித்தது, மீண்டும் வருவேன்” என்று பொருள். கீழிருந்து மேல் நோக்கி மூடினால் வேறு பொருள். நல்ல காரியங்கள் நடக்கும் வீடுகளில் ஒருவிதமாகவும், கெட்ட காரியங்கள் நடக்கும் வீடுகளில் ஒரு விதமாகவும் இலையை மூடுகிறார்கள்.

ஒரு புதிய கண்ணோட்டம்

-பிரபு சங்கர் பலரும் பணி செய்யும் இடத்தில், அபாரமான தனித்தன்மை யாரிடம் வெளிப்படுகிறதோ, அவர்கள் வெகுவேகமாக முன்னேறுகிறார்கள். இந்த தனித்தன்மைக்கு அளவுகோல்தான் என்ன? இந்த சுவாரசியமான கதை, அதை விளக்குகிறது. கவனமாகப் படியுங்கள். இந்தக் கதையின் கதாநாயகரே நீங்கள்தான்!!!

தோல்வி என்பது அபிப்ராயம்தான்

-லஷ்மி பிரியா தோல்வி என்பது ஓர் அபிப்பிராயம் என்றார் ஓர் அறிஞர். தோல்வி, ஒரு வெற்றியின் தொடக்கம்தான் என்பது ஒரு வகை அபிப்பிராயம். இது ஒரு முடிவின் அடையாளம் என்பது இன்னொரு வகை அபிப்பிராயம். ஏற்பட்ட தோல்வியை, பாடமாக எடுத்துக்கொண்டு புதிதாகத் தொடங்குவதா, அவமானமாக எடுத்துக்கொண்டு ஒதுங்குவதா என்பதில்தான் வளர்ச்சிக்கான வாய்ப்பும் வாய்ப்பின்மையும் இருக்கிறது.

நீங்கள் என்றோர் அதிசயம்

1. உங்கள் அனுமதியில்லாமல் நீங்கள் கொண்டிருக்கும் அமைதியை யாராலும் குலைக்க முடியாது. 2. உங்கள் வளர்ச்சியை மற்றவர்களால் தற்காலிகமாகத்தான் தடை செய்ய முடியும். அது நிரந்தரமாக நின்றுபோனால் அதற்கு நீங்கள்தான் காரணமாக இருப்பீர்கள்.

அணுகுமுறையை சீர்செய்ய அடிப்படை வழிகள்

-சிநேக லதா how to get your ex back எல்லா முயற்சிகளின் வெற்றிக்கும் அணுகு முறைதான் அடிப்படை என்கிறார்கள். உறவுகளின் உறுதிக்கு, தொடர்புகளைத் தக்கவைப்பதற்கு என்று எதைக் கேட்டாலும், அணுகுமுறைதான் எல்லாவற்றுக்கும் அடித்தளம் அமைக்கிறது என்கிறார்கள்.

ஆளுமையின் அதிசயம்

-மகேஸ்வரி சற்குரு அரசு அலுவலகங்களில் உள்ள கதவுகள் சிலவற்றில் ‘தள்ளு’ என்று எழுதியிருக்கும். இதைக் கிண்டல் செய்து எத்தனையோ மேடைகளில் பலர் பேசியதும் உண்டு. ஆனால் வெற்றிக்கான கதவுகள் திறக்க வேண்டுமென்றால் தள்ளுதல் இருக்கவேண்டும். தள்ளுதல் சாத்தியமாவது நம் ஆளுமை சக்தியால்தான்.

ஒபாமா சொல்லும் மாற்றம்

-கிருஷ்ணா உங்கள் வாழ்விலும்தான் மாற்றங்களின் யுகம் தொடங்கிவிட்டது என்கிற தோற்றத்தை அமெரிக்கா எங்கும் அலைபோல் எழுப்பியிருக்கிறார் ஒபாமா. உண்மையில் இன்று ஒவ்வொரு மனிதருக்கும் மாற்றமே ஆயுதம். மாற்றமே கேடயம். மாற மறுக்கும் யாரையும் மிதித்துக்கொண்டு போகும் வேகத்தில் மாற்றங்களுக்கான அவசியங்கள் வேக வேகமாய் வந்து கொண்டிருக் கின்றன. உங்கள் வாழ்விலும் சில விஷயங்களை உடனடியாக மாற்றிக்கொள்ள … Continued

வளம் பெருக வேண்டுமா?

-தே. சௌந்தர்ராஜன் (அடுத்த பத்து ஆண்டுகளில்) நாம் உடல் நலம் இல்லாமல் மருத்துவரிடம் சென்றால் மருத்துவர் பல விதங்களில் (இரத்தம், மலம், சிறுநீர்) உடலை பரிசோதிக்கிறார். அப்போதும் காரணங்கள் சரியாக தெரியவில்லை என்றால் இரத்தத்தை எடுத்து கல்ச்சர் டெஸ்ட்டுக்கு (Culture Test) அனுப்புகிறார்.

இசைபட வாழ்தல்

சென்ற ஆண்டு அழைத்திருந்தால் எல்லாமே வெற்றிமுகம்தான் தெரிகிறது. வாய்ப்பு என்கிற ஒருமுகம்தான் தெரிகிறது என்று சொல்லியிருப்பேன். ஆனால், இப்போது முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு என்கிற முகம் தெரியும்போதே சவால் என்கிற மறுமுகமும் தெரிகிறது.