நமது பார்வை
வீடடங்கு உத்தரவு தேர்வு நேரம் இது. மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாய், உந்து சக்தியாய், ஒவ்வொரு வீடும் உடனிருக்க வேண்டிய காலம் இது. மாணவ மாணவியர் ஊக்கம் கொள்ளும் விதமாகவும், அதேநேரம் அலட்சியமாய் இருந்து விடாமலும் வீட்டில் இருப்பவர்கள் பார்த்துக் கொள்வது அவசியம்.