நமது பார்வை

வீடடங்கு உத்தரவு தேர்வு நேரம் இது. மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாய், உந்து சக்தியாய், ஒவ்வொரு வீடும் உடனிருக்க வேண்டிய காலம் இது. மாணவ மாணவியர் ஊக்கம் கொள்ளும் விதமாகவும், அதேநேரம் அலட்சியமாய் இருந்து விடாமலும் வீட்டில் இருப்பவர்கள் பார்த்துக் கொள்வது அவசியம்.

நமது பார்வை

பலகையிழந்த பல்கலைக்கழகங்கள் இன்று உலகளாவிய நிலையில் கல்வி நிறுவனங்கள் வெகுவேகமாக வளர்ந்து வருகின்றன. சர்வதேச தரமுள்ள கல்வியை வளர்ந்த நாடுகளுடன் சரிநிகர் சமானமாய் வாங்குவதில் இந்தியா முன்னேறி வருகிறது.

நமது பார்வை

வீட்டுக்கு வீடு வாசிப்பு இளம் பருவத்தினர், இல்லங்களில் நூலகம் அமைக்க வேண்டுமென்ற ஆலோசனையை அளித்தவர் அப்துல்கலாம். பயன்தரும் நூல்களும், படைப்பாளுமையை மேம்படுத்தும் புத்தகங்களும் இளைஞர்களின் இதயங்களில் புதிய வெளிச்சங்களைப் புகுத்த வல்லவை.

நமது பார்வை

ஒரு தேசத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணைநிற்க வேண்டியவை பயண வசதிகள். அடிப்படை வசதிகளான சாலைகள் தொடங்கி அரசு வசமுள்ள ரயில், பேருந்து, விமானங்கள் தனியார் வசமுள்ள ரயில், பேருந்து, விமானங்கள் ஆகியவை மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.

நமது பார்வை

மீண்டும் பொற்காலம் உலகின் பல பகுதிகளையும் அச்சுறுத்தி வந்த பொருளாதாரப் பின்னடைவு நிலையில் மாற்றமும் முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது.

நமது பார்வை

உலகத்தமிழ் மாநாடு – ஒரு பார்வை கோவையில் உலகத்தமிழ் மாநாடு நடைபெறவுள்ளது. தொழில்நுட்பம், அறிவியல் ஆகியவற்றின் அசுர வளர்ச்சி, மொழி நுட்பங்களுக்கும், கலை நுட்பங்களுக்குமான தேடலையே தேடிப்பார்க்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.

நமது பார்வை

நோய்க் கிருமிகள் தொற்று நோய்கள் போன்றவை பரவுவது காலங்காலமாய் நிகழ்ந்து வருவதுதான். போதிய மருத்துவ வசதி இன்மையால் கொத்துக் கொத்தாக மக்கள் செத்தனர். இன்று மருத்துவ வசதியும் ஊடக வசதியும் பெருகியுள்ளதால் பாதிப்புகள் குறைவு.

நமது பார்வை

தேர்வுகள் என்பதென்ன? ஒரு மாணவனின் தகுதியை நிர்ணயிக்க அளிக்கப்படும் வாய்ப்புதான் தேர்வு. ஆனால் இன்று தேர்வு என்றால் அது மாணவர்களுக்கோர் அச்சுறுத்தல். பொதுத்தேர்வு என்றால் பெரும் அச்சுறுத்தல்.

நமது பார்வை

இது பரவுக! நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அன்று இரவு. பாரதீய ஜனதா கட்சித் தலைவர் திரு.எல்.கே.அத்வானி, பாரதப் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். வாழ்த்துத் தெரிவிக்க மட்டும் அல்ல! தேர்தல் பிரச்சாரத்தின் போது, தனிப்பட்ட வகையில் தாக்கிப் பேச நேர்ந்தமைக்கு வருத்தம் தெரிவிக்கவும் தான்!!

நமது பார்வை

நிலையான அரசு! நம்பிக்கையான எதிர்காலம! பாராளுமன்றத் தேர்தலில் அறுதிப் பொரும்பான்மையுடன் ஆட்சியமைத்திருக்கிறது மன்மோகன்சிங் அரசு.