கான்பிடன்ஸ் கார்னர் – 2
பாடப்புத்தகத்தில் இருந்து கேள்விகளைக் கேட்டு பதில்களைச் சொல்ல வைத்தார் ஆசிரியர். பிள்ளைகளுக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண் கொடுத்துவிட்டு, அவர்களிடம் சொன்னார், “ஆனாலும் இது போதாது”. பிள்ளைகளுக்குப் புரியவில்லை. நூறைவிட எப்படி அதிகம் வாங்குவது? ஆசிரியர் சொன்னார், “நான் மதிப்பெண்ணைச்
நமக்குள்ளே
‘அறியக் கூடிய ஆளுமைகள்’ கட்டுரையில் தனி மனிதனை உயர்த்திப் பிடிக்கும் விஷயங்கள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளன. மரபின்மைந்தனின் கவிதைகள் எழுத்துக்களை இழுத்துப் பிடித்து படிக்க வைத்தன. தங்க பரமேஸ்வரன் திட்டக்குடி.
கவுன்சிலிங் யாருக்கு தேவை
கவுன்சிலிங் கலையை கைப் பிடித்து சொல்லித் தரப்போகும் கட்டுரை தொடர். இனி உங்கள் குழந்தைகளுக்கு நீங்களே வழிகாட்டலாம். – கிருஷ்ண. வரதராஜன் கவுன்சிலிங் என்றாலே மக்கள் பயப்பட்ட காலம் ஒன்று உண்டு. மனநல மருத்துவராக இருக்கும் என் நண்பர் வருத்தத்தோடு முன்பு ஒருமுறை சொன்னார். எனக்கு யாரும் திருமண அழைப்பிதழ் தருவதில்லை. அப்படியே தந்தாலும் நாசுக்காக … Continued
அன்று அவமானம்! இன்று வெகுமானம்!
– தூரிகா சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது. ஜெர்மனியின் புகழ்பெற்ற தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் ஆய்வு கூடத்தில் அவமானப் படுத்தப்பட்டான் அந்த இந்தியச் சிறுவன். சின்னஞ்சிறு வயதில் தொழில்நுட்பம் சார்ந்த அவனது கோட்பாடுகள் உருவாகியிருந்தன. அங்கு கூடியிருந்த தொழில்நுட்ப நிபுணர்கள்,
வல்லமை தாராயோ…
வல்லமை தாராயோ… நிகழ்ச்சியில் -‘சொற்சுவை நம்பி’ ஆத்தூர் சுந்தரம் எட்டிப் பிடிக்கவே கனவுகள் நம்பிக்கை என்கிற ஒரு தளத்தின் மீதுதான் எதுவுமே அமைய முடியும். தொடர்ந்து முயற்சி செய்யாமல் நம்பிக்கையற்றுப் போய் தற்கொலை செய்கிற அளவிற்கு வாழ்க்கையில் பல பேர் சஞ்சரிக்கிறார்கள்.
மரபின்மைந்தன் முத்தையாவுக்கு
CŸH Þô‚Aò Üø‚è†ì¬÷ ðK² கவிஞர் டாக்டர் சிற்பி அறக்கட்டளை சார்பில் மூத்த கவிஞர்களுக்கு விருதும் இளங்கவிஞர்களுக்கு பரிசும் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. ரூ.10,000/ரொக்கப் பரிசும் பட்டயமும் இதில் அடங்கும்.
அனுபவமே வலிமை!
கவிஞர் கண்ணதாசனின் கவிதைகள் சுய விமரிசனத்திலே தொடங்கி சுயதரிசனத்திலே சென்று முடிகின்றன. அவருடைய கவிதைகளில் பெரும் பாலானவை, தன்னுணர்ச்சிப்பாடல்களே என்று பல விமர்சகர்கள் எழுதியுள்ளனர். உண்மைதான்.
செல்போன் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் என்ன செய்யப்போகிறது?
– கிருஷ்ண. வரதராஜன் ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட் பஞ்சாயத்துத் தலைவர் வேலை எனக்கு ஒன்றும் புதிது இல்லை. ஆனால் இந்த முறை நான் சற்று சங்கடமாகத்தான் உணர்ந்தேன். என்னைச் சுற்றி எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள். அதனாலேயே எனக்கு நடுக்கமாக இருந்தது.
ஈஸியாக வாங்கலாம் நூற்றுக்கு நூறு
– சாதனா நான் யார்? ஹலோ ப்ரெண்ட்ஸ், நான் யார்? என்ற கேள்வியை தனக்குள் கேட்டுக்கொண்டவர்கள் எல்லாம் வாழ்க்கையின் உன்னதங்களை அடைந்திருக்கிறார்கள். கல்வியில் உன்னதம் தொடவும் இந்தக்கேள்வியை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளலாம். இதற்கு அர்த்தம், நாயகன் கமலிடம் கேட்கப்பட்டது போல நீங்கள் நல்லவரா? கெட்டவரா? என்று கேட்டுக்கொள்ள வேண்டும் என்று அர்த்தமல்ல. இந்தக் கேள்விக்கான அர்த்தம் … Continued