கேள்வி நாங்கள் பதில் நீங்கள்

தோல்வி எப்போது வெற்றியாக மாறுகிறது? சென்ற மாத இதழில் கேட்கப்பட்ட கேள்வி ஒருவர் தன்னைத் தானே உற்சாகப்படுத்திக் கொள்வது எப்படி? (Self Motivation) உங்களை நீங்கள் மதித்தால்தான் மற்றவர்களும் மதிப்பார்கள். மற்றவர்களால் செய்ய முடியாததைச் செய்து காட்டுவதில்தான் உங்களை உற்சாகப்படுத்தவும் பெருமையடையவும் செய்ய முடியும். மலையை நகர்த்த விரும்புகிறவன், முதலில் கற்களை நகர்த்த கற்றுக் கொள்ள … Continued

உங்களிடம் நம்பிக்கை நம்பிக்கையாய் இருக்கிறதா?

சுதந்திரா ஹாலிடே ஸ்கூல் நமது நம்பிக்கை இணைந்து வழங்கும் உங்களிடம் நம்பிக்கை நம்பிக்கையாய் இருக்கிறதா? முடியும் என்பதே முதல் வெற்றி என்பதுதான் நான் ஆட்டோகிராஃப் போடும்போது எப்போதும் எழுதுகிற வாசகம்.

கான்பிடன்ஸ் கார்னர் – 1

வரிசையில் நிற்பவர் களைப் பார்த்தது குழந்தை. கடவுள் எல்லோருக்கும் கனிகள் தருகிறார் என்றார்கள். தானும் நின்றது. கனியை வாங்கியபோது கைதவறி மண்ணில் விழுந்து உருண்டது. வேறு கனி வாங்க விரும்பியது குழந்தை. மறுபடியும் வரிசையில் நின்று தான் வந்தாக வேண்டும் என்றார்கள். வருத்தத்தோடு

உற்சாகத்தின் தொழிற்சாலை

– ரிஷபாரூடன் பிறவிக் குணமல்ல உற்சாகம். பழக்கத்தாலும் பயிற்சியாலும் வருவதுதான். இந்த உண்மையை முதலில் ஒப்புக் கொள்வோம். எல்லோருக்கும், எல்லாச்சூழலும் உற்சாகமாய் உள்ளத்தை வைத்திருக்கும் வாய்ப்பை வழங்காது. ஆனால் உற்சாகமாய் இருப்பது என்று நீங்கள் முடிவெடுத்து விட்டால் வெளிச்சூழல் அதை

சிந்திப்போம் சாதிப்போம்!

ஒவ்வொரு நாளையும் நாம் வேகவேகமாய் இயக்குகின்றோம். அல்லது இயக்கப்படுகின்றோம். அன்றைய பணிகளை செய்து முடிப்பதற்கே நேரம் போதாமல் நாளையோ, நாளை மறுநாளோ செய்துக் கொள்ளலாம் என பல பணிகளை ஒதுக்கிவைத்து விடுகிறோம்.

பொருளல்லவரைப் பொருளாகச் கெய்யும்

– உயர் நீதிமன்ற வழக்கறிஞர் த.இராமலிங்கம் ‘பொருளல்லவரைப் பொருளாகச் கெய்யும் பொருளல்லது இல்லை பொருள்’ என்ற குறளை அறிந்திருப்பீர்கள். பொருள் என்னும் ஒற்றைச் சொல்லுக்கு இருக்கக்கூடிய அனைத்துப் பொருட்களையும், விளக்கங்களையும் இந்த ஒரு குறள் பேசிவிடுகிறது!

மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்

– மரபின்மைந்தன் ம.முத்தையா உள்ளே இருக்கும் கனல்தான் வெளியே இருக்கும் தடைகளை நகர்த்தும் தார்மீக பலத்தைத் தருகிறது. மனிதனின் வெற்றி தோல்விக்கான அளவுகோல்கள், அவனுடைய செயல்கள் மட்டும் தான். சமூகத்தால் கவனிக்கப்படுகிற சாதனைகள், பெரும்பாலும் சமூக நலனுக்காக செய்யப்படுபவைதான். தன்னலம்

அறிய வேண்டிய ஆளுமைகள்

– டேவிட் ஒகில்வி தவறு செய்ய பயப்பட்டு, எதையும் புதிதாக முயலாதவர்கள் தன் நிறுவனத்தில் நீடிக்க லாயக்கில்லாதவர்கள் என்பதில் உறுதியாக இருந்தார் ஒகில்வி.

வீட்டிற்குள் வெற்றி

உங்கள் குழந்தை ஜெயிக்க தினமும் கொடுக்கிறீர்களா பூஸ்ட்? முதலிலே சொல்லிவிடுகிறேன் இது பூஸ்ட் என்ற பானத்தை விளம்பரபடுத்துகிற கட்டுரை அல்ல. பூஸ்ட் இஸ் த சீக்ரெட் ஆப் மை எனர்ஜி என்று என்னிடம் முதலில் சொன்னது கபில்தேவ் தான். என் வெற்றிக்கு காரணம் பூஸ்ட் என்று கபில்தேவ் சொல்லி முடித்ததும் கவாஸ்கர் அதை திருத்துவார். என் … Continued