நிர்வாகி

– கிருஷ்ணன் நம்பி சுவாரசியமான கதை வடிவில் ஒரு பாடம் நீங்கள் பிஸினஸ் வெற்றியை உறுதிப் படுத்தும் கதை வடிவ தொடர் பணியாளர்களை கையாள்வது தொடர்பாக படிக்க வேண்டிய எம்.பி.ஏ பாடங்கள். சதாசிவம் மொட்டை மாடியில் ஊஞ்சலில் ஆடியபடி நிலவை ரசித்துக்கொண்டிருந்தார். பலவருடம் ஆகிவிட்டது இப்படி ஒய்வாக உட்கார்ந்து வானத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது.

நேசமே சுவாசம்!

– ருக்மணி பன்னீர்செல்வம் நீங்கள் யாரையெல்லாம் நேசிக்கிறீர்கள்? இந்தக் கேள்வி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? ஒரு பட்டியலைத் தருவீர்கள்.

புது வாசல்

மாணவர்பகுதி உங்களுக்கு எதற்காக பெயர் வைத்தார்கள் ? எல்லா விலங்குகளுக்கும் பெயர் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் பெயர் இருக்கிறது. இப்படி பெயர் வைப்பதன் காரணம் என்ன? சுதந்திரா ஹாலிடே ஸ்கூலின் எல்லா நிகழ்ச்சிகளின் நிறைவிலும் இந்தக் கேள்வியை நாங்கள் கேட்பதுண்டு.

சின்னவர் ஆனால் பெரியவர்

– தூரிகா வாய்ப்புகளை பயன்படுத்துகிறவர்கள் சாமர்த்தியசாலிகள். வாய்ப்புகளை உருவாக்குபவர்கள் சாதனையாளர்கள். மெத்த படித்த மருத்துவர்களும் அந்த குழந்தை உயிர் வாழ வாய்ப்பே இல்லை என்று மறுத்தபோது தன் நம்பிக்கையாலும் உற்சாகத்தாலும் மருத்துவரின் முடிவை தோற்கடித்து தான் உயிர்

தாவோ மின்னல்கள்

எவ்வளவு களிமண்ணைத் திரட்டி நீங்கள் பாத்திரம் செய்தாலும், அதன் உள்ளே உள்ள வெற்றிடம்தான் பயன்படுகிறது. எவ்வளவு தகவல்கள் திரட்டினாலும் உங்கள் மனதில் உள்ள வெற்றிடமே புதிய சிந்தனைகளைப் பிறப்பிக்கிறது.

மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்

– மரபின் மைந்தன் முத்தையா பக்கத்து வீடுகளில் வசித்த இரண்டு குழந்தைகளுக்கும் ஒரு கொள்கை மட்டும் பொதுவாயிருந்தது. “பொம்மைகள் உடைப்பதற்கே” என்பதுதான் அது. பெரும் பாலான குழந்தைகள், அதே கொள்கையில்தான் இருக்கின்றன.

மனமே மயங்காதே!

– பூபாலன் வணிகத்தில் பலகோடி ரூபாய் ஆதாயம் பெற்ற மனிதரின் உதடுகள் உச்சரிக்கும் முதல் வார்த்தை, “கடவுளே நன்றி!” எதிர்பாராமல் பிச்சைப்பாத்திரத்தில் பத்து ரூபாய் நோட்டு விழுந்தால், பிச்சைக்காரர் சொல்வது, “கடவுளே நன்றி!”, நிறைய மதிப்பெண் வாங்கிய மாணவர்கள், நல்ல சேதி கேட்கும்