கான்பிடன்ஸ் கார்னர் – 5
வீடு வீடாய் சென்று புத்தகங்கள் விற்பவன் அந்தச் சிறுவன். ஒரு வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினான். கடுகடுப்பாய் கதவைத் திறந்த பெரியவர், “இங்கே யாரும் இல்லை! வீணாகத் தொந்தரவு செய்யாதே!” என்று கத்தினார். சற்றே திறக்கப்பட்ட கதவின் வழியாய் பத்துப் பதினைந்து நாய்கள் தெரிந்தன. மறுநாள் மீண்டும் கதவைத்
கான்பிடன்ஸ் கார்னர் – 4
நீண்ட தூரப் பயணத்தை அந்த இளவரசன் மேற் கொள்ள முனைந்தான். உடன் எடுத்துச் செல்ல படுக்கைகள், உணவு வகைகள், காலணிகள் என்று பலவற்றையும் அரண்மனை சேவர்கர்கள் ஆயத்தம் செய்தார்கள். முக்கியமாக எதையாவது கொண்டு செல்ல வேண்டுமா என்று அரசராகிய தந்தையிடம்
கான்பிடன்ஸ் கார்னர் – 3
டாடா நிறுவனங்களில் ஒன்றாகிய நெல்கோவின் சீரமைப்புக்காக நாசிக் நோக்கி, முதுநிலை மேலாளர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார் ரத்தன் டாடா. வழியில் காரின் சக்கரம் பழுதடைந்தது. இந்தச் சிறு நிறுத்தம் மேலாளர்களுக்குத் தேவையாய்
கான்பிடன்ஸ் கார்னர் – 2
பாடப்புத்தகத்தில் இருந்து கேள்விகளைக் கேட்டு பதில்களைச் சொல்ல வைத்தார் ஆசிரியர். பிள்ளைகளுக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண் கொடுத்துவிட்டு, அவர்களிடம் சொன்னார், “ஆனாலும் இது போதாது”. பிள்ளைகளுக்குப் புரியவில்லை. நூறைவிட எப்படி அதிகம் வாங்குவது? ஆசிரியர் சொன்னார், “நான் மதிப்பெண்ணைச்
நமக்குள்ளே
‘அறியக் கூடிய ஆளுமைகள்’ கட்டுரையில் தனி மனிதனை உயர்த்திப் பிடிக்கும் விஷயங்கள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளன. மரபின்மைந்தனின் கவிதைகள் எழுத்துக்களை இழுத்துப் பிடித்து படிக்க வைத்தன. தங்க பரமேஸ்வரன் திட்டக்குடி.
கவுன்சிலிங் யாருக்கு தேவை
கவுன்சிலிங் கலையை கைப் பிடித்து சொல்லித் தரப்போகும் கட்டுரை தொடர். இனி உங்கள் குழந்தைகளுக்கு நீங்களே வழிகாட்டலாம். – கிருஷ்ண. வரதராஜன் கவுன்சிலிங் என்றாலே மக்கள் பயப்பட்ட காலம் ஒன்று உண்டு. மனநல மருத்துவராக இருக்கும் என் நண்பர் வருத்தத்தோடு முன்பு ஒருமுறை சொன்னார். எனக்கு யாரும் திருமண அழைப்பிதழ் தருவதில்லை. அப்படியே தந்தாலும் நாசுக்காக … Continued
அன்று அவமானம்! இன்று வெகுமானம்!
– தூரிகா சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது. ஜெர்மனியின் புகழ்பெற்ற தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் ஆய்வு கூடத்தில் அவமானப் படுத்தப்பட்டான் அந்த இந்தியச் சிறுவன். சின்னஞ்சிறு வயதில் தொழில்நுட்பம் சார்ந்த அவனது கோட்பாடுகள் உருவாகியிருந்தன. அங்கு கூடியிருந்த தொழில்நுட்ப நிபுணர்கள்,
வல்லமை தாராயோ…
வல்லமை தாராயோ… நிகழ்ச்சியில் -‘சொற்சுவை நம்பி’ ஆத்தூர் சுந்தரம் எட்டிப் பிடிக்கவே கனவுகள் நம்பிக்கை என்கிற ஒரு தளத்தின் மீதுதான் எதுவுமே அமைய முடியும். தொடர்ந்து முயற்சி செய்யாமல் நம்பிக்கையற்றுப் போய் தற்கொலை செய்கிற அளவிற்கு வாழ்க்கையில் பல பேர் சஞ்சரிக்கிறார்கள்.
மரபின்மைந்தன் முத்தையாவுக்கு
CŸH Þô‚Aò Üø‚è†ì¬÷ ðK² கவிஞர் டாக்டர் சிற்பி அறக்கட்டளை சார்பில் மூத்த கவிஞர்களுக்கு விருதும் இளங்கவிஞர்களுக்கு பரிசும் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. ரூ.10,000/ரொக்கப் பரிசும் பட்டயமும் இதில் அடங்கும்.