நீங்களும் ஜீனியஸ்தான்

கல்வியிலும் வாழ்க்கையிலும் சாதிக்க உதவும் தொடர் என்ன… நான் ஒரு ஜீனியஸா? என்று ஆச்சரியப்பட வேண்டாம் அல்லது சந்தேகப்பட வேண்டாம். நீங்கள் ஒரு ஜீனியஸ் என்று ஆய்வு செய்திருக்கிறார்கள். ஆய்வு முடிவில் கண்டறிந்தது அனைவரிடமும் உள்ள பொதுவான அம்சம் அவர்கள் அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகமாக இருந்திருக்கிறது.

வலையைக் கிழித்து வெளியேறுங்கள்

அத்தனை வெற்றிகளுக்கும் ஆரம்பப்புள்ளி, அதிருப்திதான் என்றார் ஒருவர். உண்மைதான்! நாம் ஒவ்வொருவரும் தன்னிடம் இருக்கும் அடிப்படைத் திறமையே அபாரம் என்று நம்புகிறோம். ஆனால், அந்த அடிப்படைத் திறமை மீது நமக்கே அதிருப்தி தோன்றும் போதுதான், அந்த அடிப்படைத் திறமையை மேலும் வளர்க்கிறோம். அது அசாத்தியமான திறமையாக – அசைக்க முடியாத திறமையாக – வளர்ச்சி பெறுகிறது.

சாதனைச் சதுரங்கம்

அன்பும், கருணையும் கனிவும், பணிவும் ஒருவருக்குப் பெருமை சேர்க்கும் குணங்களாகும். பெருங்குணமே பெருந்தனமாகும். அந்தக் குணங்களே நற்செயல்களாக வெளிப்படும். வாழ்த்துதல், நன்றிகூறுதல், மன்னித்து ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் பாராட்டுதல் போன்ற செயல்கள் நல்லுறவையும் மற்றும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் வலிமை பெற்றவையாகும்.

எட்ட நில் பயமே கிட்ட வராதே!

உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்குமான மனநல மருத்துவச் சிந்தனைத் தொடர்… டாக்டர். எஸ். வெங்கடாசலம் டாக்டர். V.ஆவுடேஸ்வரி கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸ், “உன்னையே நீ அறிந்துகொள் (Know Thyself)” என்றார். ஒவ்வொரு மனிதனும் தன்னை அறிந்துகொண்டால் அதுவே தலை சிறந்த ஞானம் என்று கருதினார். இயற்கைமுறை மனநலச் சிகிச்சையாக உலகில் பிரபலமாகி வரும் ‘பிரிட்டன் மலர் … Continued

அந்தக்காலம் இந்த மாதம்

aug 2 , 1930 ‘வொன்டர் பிரட்’ என்ற உலகின் புகழ் பெற்ற ரொட்டித் துண்டுகளை கான்டினேன்டல் வங்கி நிறுவனம் இன்று அறிமுகம் செய்தது. உலகின் மிகப்பெரிய விற்பனைப் பொருளாக ‘வொன்டர்’ உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது.

நமது பார்வை

தேர்வுகள் என்பதென்ன? ஒரு மாணவனின் தகுதியை நிர்ணயிக்க அளிக்கப்படும் வாய்ப்புதான் தேர்வு. ஆனால் இன்று தேர்வு என்றால் அது மாணவர்களுக்கோர் அச்சுறுத்தல். பொதுத்தேர்வு என்றால் பெரும் அச்சுறுத்தல்.

நமது நம்பிக்கை மஹாராஜா ஸ்வீட்ஸ் இணைந்து வழங்கும் வெற்றித் திசை

தஞ்சாவூரில் இடம்: சங்கீதமஹால் அரண்மனை நாள்: 22.08.09 சனிக்கிழமை மாலை 6 மணி பங்கேற்பு: அப்துல் காதர்