துணிச்சல் இன்றி வெற்றி இல்லை
திரு. கே.கே. இராமசாமி நிறுவனர் – ஷார்ப் பம்ப்ஸ், கோவை ஷார்ப் இந்தப் பெயர் பம்ப்புகள் உள்ளிட்ட தொழில்நுட்ப உலகில் வலிமையான முத்திரை பதித்திருக்கிறது. மிக எளிய நிலையில் வாழ்வைத் தொடங்கி இன்று சர்வதேச அளவில் செயல்படும் தொழில் நிறுவனமாய் இதனை வளர்த்தெடுத்திருப்பவர் ஷார்ப் மற்றும் ஃபிஷர் பம்ப் நிறுவனங்களின் நிறுவனர் திரு.கே.கே.இராமசாமி. அவருடன் உரையாடினோம்.