திரைகடலோடு திரவியம் தேடு

– இயகோகா சுப்பிரமணியன் இரண்டு மாதங்களுக்கு முன்னால், சைனாவைச் சேர்ந்த ஒருவர் என்னைக் காண்பதற்காக அலுவலகம் வந்திருந்தார். பஞ்சாலை மற்றும் பல தொழில்களுக்கான இயந்திரங்களைத் தயாரிக்கும் “சைனா” நிறுவனத்தின் தென்னிந்தியப் பிரதிநிதியாகக் கோவையிலேயே தங்கிப் பணிபுரிந்து வருகின்றார்.

நம்பிக்கையே வீரத்தின் சாரம்

– மகேஸ்வரி சற்குரு “நம்பிக்கையே வீரத்தின் சாரம்!” என்ற எமர்சனின் வார்த்தைகள், உடல் பலத்தால்தான் ஒருவன் வீரன் என்பதை நிரூபிப்பான் என்றில்லை, நம்பிக்கைதான் அவனை வழிநடத்திச் செல்கின்றது என்பதை சொல்லாமல் சொல்கின்ற உண்மை பாருங்களேன். அதனால்தான் நம்பினோர் கெடுவதில்லை என்பது நான்கு மறை தீர்ப்பாக இருக்கிறது.

நல்ல எண்ணங்கள் கடவுள்; தீய எண்ணங்கள் பேய்!

– கவிப்பேரரசு வைரமுத்து அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் 98வது பிறந்தநாள் விழா ஆழியாறு அறிவுத் திருக்கோயிலில் நடைபெற்றது. அறிவுத் திருக்கோயில் நிர்வாக அறங்காவலரும் பண்ணாரியம்மன் குழு நிறுவனங்களின் தலைவருமான டாக்டர் எஸ்.வி. பாலசுப்ரமணியம் வரவேற்புரை நிகழ்த்தினார்.

அவசரக் காதல்

posted in: தொடர்கள் | 0

டாக்டர். எஸ். வெங்கடாசலம் M(MA)., RHMP, RAMP, RSMP,RNMP., டாக்டர். வி. ஆவுடேஸ்வரி RHMP, RSMP, DYN, HHA., இன்றைய இளைஞர்களை, மாணவர்களை மிக அதிகமாய் பாதிக்கிற, குழப்புகிற அம்சம் “காதல்”. சிறந்த படிப்பாளிகளையும், திறமைசாலிகளையும், அறிவு ஜீவிகளையும் கூட எளிதில் தடுமாற வைத்துக் குழப்பத்தில் திணறடிக்கச் செய்வது “காதல்” மட்டுமே. காதல் விஷயத்தில் பலரும் … Continued

காலம் உங்கள் காலடியில்

– சோம. வள்ளியப்பன் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள் தேவையானவற்றை கற்றுக் கொள்ளுவதில் போகும் நேரம் என்பது “முதலீடு” போல. அது,One Time செலவு அல்ல. அது முக்கியமான Investment.

வென்றவர் வாழ்க்கை : தொலைக்காட்சி தந்த பாய்ர்ட்

– திரிலோக சஞ்சாரி ஒரு தயாரிப்பைப் பயன்படுத்தத் தொடங்கும்போது, அதன் வசதிகள் நமக்கு பிரம்மிப்பூட்டுகின்றன. காலப்போக்கில், இன்னும் எளிய அம்சங்கள் அந்தத் தயாரிப்பில் சேரும்போது நமக்கு மேலும் பயனுள்ளதாக அந்தத் தயாரிப்பு மாறுகிறது.

வெற்றி இரண்டு விதம்

– சினேகலதா discount oem software வழியில் வருகிற வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு வெற்றி காண்பது ஒரு விதம். மற்றவர்கள் கண்களுக்கு எளிமையாய்த் தென்படும் விஷயங்களில்கூடப் பெரிய வாய்ப்புகளைக் கண்டறிந்து, அதன் வழியே வெற்றிபெறுவது இன்னொருவிதம்.

மகிழ்ச்சியை வெல்வது எப்படி?

– எ. வெங்கட்ராமன் எனக்கு இருபத்திரெண்டு வயதானபோது, சீர்காழியில் என் திருமணம் நடைபெற்றது. பேராசிரியர் எம்.எஸ். துரைசாமி ஐயர் எனக்கு ஒரு அருமையான ஆங்கில நூலைப் பரிசளித்தார். அதன் பெயர் இஞசணமஉநப ஞஊ ஏஅடடஐசஉநந. பேரறிஞரும், தத்துவ ஞானியுமாகிய பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் பிரபு எழுதிய சிறந்த நூல் அது!

ஒரு நிர்வாகியின் டைரிக் குறிப்பு

– ஏ.ஜே. பராசரன் நிறைவுப் பகுதி.. நிர்வாகத்தில் எத்தனையோ அம்சங்களை முறைப்படுத்தி வைத்திருந்தாலும், அடிப்படையான தேவைகளில் ஒன்று, மனித உறவுகள். மனித உறவுகளைக் கையாளும்போது, அதில் மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன.

முடிவல்ல ஆரம்பம்!

– திரு.து.சா.ப. செல்வம் இந்தத் தொடரின் ஆசிரியர், திரு.து.சா.ப. செல்வம் அவர்கள் ‘ஏற்றுமதி உலகம்’ இதழின் பதிப்பாசிரியர். ‘நீங்களும் ஏற்றுமதி செய்யலாம்’ எனும் நூலுக்காக தமிழக அரசின் முதல் பரிசு பெற்றவர். ‘ஏற்றுமதி சுலபமே!’ ‘எல்லோருக்கும் ஏற்ற வியாபாரம்’ ‘வாருங்கள் முன்னேறலாம்’ போன்ற நூல்களின் ஆசிரியர்.