நிர்வாகி

– கிருஷ்ணன் நம்பி எப்படி பணியாளர்களை தேர்வு செய்ய வேண்டும் எல்லா தினசரி பத்திரிகைகளிலும் முதல் பக்கத்தில் விளம்பரம் வந்திருந்தது. சதாசிவம் எல்லா பத்திரிகைகளையும் திரும்ப திரும்ப பார்த்தார். வேலைக்கு ஆட்கள் தேவையில்லை என்ற வாசகம் நிச்சயம் அனைவரையும் கவனிக்க வைக்கும். ‘வேலைக்கு ஆட்கள் தேவை என்று தானே விளம்பரம் வரும். ஆனால் இவர்கள் என்ன

மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்

ஒரு கேள்வியோ சவாலோ எதிரே மலை போல் நிற்கிறது. அதனை எப்படியெல்லாம் கடந்து வரலாம் என்று பல கோணங்களில் பார்த்து வரும் போது அந்த சவாலை எல்லாக் கோணங்களிலுமே பார்த்துவிட முடிகிறது.

மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்

– மரபின்மைந்தன் ம.முத்தையா உள்ளே இருக்கும் கனல்தான் வெளியே இருக்கும் தடைகளை நகர்த்தும் தார்மீக பலத்தைத் தருகிறது. மனிதனின் வெற்றி தோல்விக்கான அளவுகோல்கள், அவனுடைய செயல்கள் மட்டும் தான். சமூகத்தால் கவனிக்கப்படுகிற சாதனைகள், பெரும்பாலும் சமூக நலனுக்காக செய்யப்படுபவைதான். தன்னலம்

மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்

– மரபின் மைந்தன் முத்தையா பக்கத்து வீடுகளில் வசித்த இரண்டு குழந்தைகளுக்கும் ஒரு கொள்கை மட்டும் பொதுவாயிருந்தது. “பொம்மைகள் உடைப்பதற்கே” என்பதுதான் அது. பெரும் பாலான குழந்தைகள், அதே கொள்கையில்தான் இருக்கின்றன.

மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்

– மரபின் மைந்தன் முத்தையா தங்களுக்குக் கீழே இருப்பவர்களை திறமையான ஊழியர்களாக மட்டுமல்லாமல் தரம் வாய்ந்த மனிதர்களாகவும் செதுக்குவதில் யாருக்கு அக்கறையும் ஆர்வமும் இருக்கிறதோ, அவர்களே வல்லமை மிக்க வழிகாட்டிகளாய் வளர்கிறார்கள்.

நி ர் வா கி

வியாபார போட்டிகளை சமாளிப்பது எப்படி? முன்கதைச்சுருக்கம் : கடுமையான உழைப்பாளியான சதாசிவம் தன்னுடைய வணிகத்தில் போட்டியால் மிகப்பெரிய சரிவை சந்திக்கிறார். அப்போது வணிக மேம்பாட்டு ஆலோசகராக

மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்

– மரபின் மைந்தன் முத்தையா மலையின் மேல் ஓடிய குதிரை பற்றிய இந்த விசித்திரக் கதையை நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள். முனிவர் ஒருவருக்கு அரசர் அந்தக் குதிரையைப் பரிசாக வழங்கினார். கொடுத்த கையோடு முனிவரின் காதில் ஒரு கெட்ட வார்த்தையையும் சொன்னார்.

நிர்வாகி

நம்பிக்கை யூனிவர்சிட்டி எம்.பி.ஏ.பாடம் சுவாரஸ்யமான கதை வடிவில் – கிருஷ்ணன் நம்பி சதாசிவத்தின் முன்னால் மேனேஜர் இருண்ட முகத்துடன் நின்று கொண்டிருந்தார். சதாசிவம் எதுவும் பேசாமல் தாடையை தடவியபடியே யோசித்துக் கொண்டிருந்தார். நீண்ட நேரத்திற்கு பிறகு, ‘எவ்வளவு நஷ்டம்?’ என்றார். மேனேஜர் வார்த்தை வராமல் எச்சில் விழுங்கினார்.

நிர்வாகி

– கிருஷ்ணன் நம்பி நம்பிக்கை யூனிவர்சிட்டி எம்.பி.ஏ பாடம் சுவாரஸ்யமான கதை வடிவில் 36 கோடி ரூபாய் பிஸினஸ் படிக்காதவர்கள் செய்கிறார்கள்

ஈஸியா வாங்கலாம் நூற்றுக்கு நூறு

– சாதனா ஹாய் ப்ரெண்ட்ஸ், நீங்கள் பல நாட்களாக காத்திருந்த எக்ஸாம் வந்தாச்சு. நான் சரியாகவே படிக்கவில்லை. எக்ஸாமுக்கு இன்னும் சில நாட்கள்தானே இருக்கிறது. இனிமேல் என்னால் என்ன செய்ய முடியும் ? என்று கலங்கும் நண்பர்களுக்கு ஒரு வார்த்தை.