சாதனைச் சதுரங்கம்
– தேவகோட்டை ம.திருவள்ளுவர் அணியணியாய் இணைய உதவும் அழகிய சதுரங்கம் நான்காவது சதுரம் நம்மைப் பிணைக்கும் சதுரம். நாம் அனைவரும் இணைந்து பணியாற்றுதலின் அவசியத்தை நமக்கு உணர்த்தும் ஒற்றுமைச் சதுரம்.
– தேவகோட்டை ம.திருவள்ளுவர் அணியணியாய் இணைய உதவும் அழகிய சதுரங்கம் நான்காவது சதுரம் நம்மைப் பிணைக்கும் சதுரம். நாம் அனைவரும் இணைந்து பணியாற்றுதலின் அவசியத்தை நமக்கு உணர்த்தும் ஒற்றுமைச் சதுரம்.
செயல்திறனை சீர்குலைய வைப்பது சலிப்பு. செய்வதற்கு என்று வேலை நேரம் – செய்ய வேண்டிய தேவை எல்லாம் இருந்தும்கூட தள்ளிப் போடச் சொல்லும் உணர்வுக்கு சலிப்பு என்று பெயர். இந்தச் சலிப்பை வளர விடுவதில் இரண்டு விதமான சிரமங்கள் இருக்கின்றன. ஒன்று செய்ய வேண்டிய வேலை தள்ளிப் போகும். சலிப்பின் பெயரால் சோம்பலும் அதன் தொடர்ச்சியாய் … Continued
நமது நம்பிக்கை ஜனவரி இதழில் வல்லமை தாராயோ ஸ்டாலின் குணசேகரன் அவர்களது உரை வீச்சு மிக அருமை. கிருஷ்ணா அவர்களின், “ஒபாமா சொல்லும் மாற்றம் உங்கள் வாழ்விலும்தான்” எனும் கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. “தவறுகள் எதனால் நிகழ்கின்றன” என்ற பிரதாபனின் கட்டுரை தவறுகளை திருத்திக் கொள்ள உபயோகமாக இருந்தது. நமது நம்பிக்கை மேலும் சிறப்படைய … Continued
– சி. வாணி ஒரு மொட்டுக்கு மலர்கிற துணிச்சலில் ஏற்படும் வலியைவிட இறுக்கமாக மூடிக்கிடப்பது மிகவும் வலியைத் தருவது” – இது ஓர் அறிஞரின் வாசகம். “அந அ ஙஅச பஏஐசஓஉபஏ” என்ற நூலில் இடம்பெற்ற சிந்தனை இது. மூடிக்கிடக்கிற மொட்டின் இதழ்கள் உதிராது. காற்றிலோ மழையிலோ சேதமுறாது. ஆனால் ஒரு மொட்டின் முழுமையை மலர்ச்சியில்தான் … Continued
மனிதனாக இருப்பதே முக்கியம் கோயமுத்தூர் கேலக்ஸி ரோட்டரி சங்கம் சார்பில், ரோட்டரி சங்கங்களின் மிக உயரிய விருதான (ஃபார் தி ஸேக் ஆஃப் ஹானர்) பன்முகப் பெருமாண்பு விருது, நமது நம்பிக்கை மாத இதழின் ஆசிரியர் கலைமாமணி மரபின்மைந்தன் முத்தையா அவர்களுக்கு வழங்கப்பட்டது. கோவை மணிமேல்நிலைப்பள்ளி நானி பல்கிவாலா கலையரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் பத்மஸ்ரீ … Continued
நீங்கள் எதைச் செய்துகொண்டிருந்தாலும், எதற்கு முதலிடம் தருகிறீர்கள் என்பதை, கீழ்க்கண்ட பட்டியலைப் பார்த்துச் சொல்லுங்கள். 1. செய்யும் தொழிலிலோ, வேலையிலோ தக்க வைத்துக் கொண்டு மெல்ல மெல்ல வளரலாம் என்று பார்க்கிறீர்களா?
– பிரதாபன் வெற்றியின் அளவுகோல்கள் விதம் விதமானவை. வித்தியாசமானவை. இருந்தாலும், நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்களா என்பதைக் கண்டறிய சில எளிய அளவு கோல்கள் உண்டு.
– திருமதி. ருக்மணி பனனீர்செல்வம் ஒளியின் வேகத்தையும், ஒலியின் வேகத்தையும் அறிவியல் அறிஞர்கள் அளந்து கூறுவதைக் கண்டு வியக்கின்ற நாம், நம் மனதில் உதிக்கின்ற எண்ணங்களின் வேகத்தைப் பற்றி வியப்பதுமில்லை, கவலைப்படுவதுமில்லை.
வாழ்வில் வெற்றி பெற, வளமாக வாழ, வருமானம் பெருக்கிக்கொள்ள நல்லதோர் வழிகாட்டும் “நமது நம்பிக்கை” இதழ் கண்டேன். டிசம்பர் இதழில் வெளியான அத்தனை படைப்புகளும் எங்களின் நெஞ்சிலே நம்பிக்கையை ஊட்டி – சாதிக்க வேண்டும் – சாதனையாளர் ஆகவேண்டும் என்கிற எண்ண உணர்வை தூண்டியது. பேரா.எம்.ராமச்சந்திரனின் “வல்லமை தாராயோ” வாழ்க்கை பாதையை காட்டியது. பாராட்டுக்கள்.
உங்களைச் சுற்றி மலரும் புன்னகை உங்களைப் பற்றி நெருங்கும் நண்பர்கள் நீங்கள் பழகும் மனிதர்களின் தரம் உங்களுக்கு இருக்கும் சிந்தனை வளம் நீங்கள் உறுதியாய் பின்தொடரும் கனவுகள் நீங்கள் பரப்பும் அன்பின் உணர்வுகள்