நான்கு திசைகளும் நமதாகும்

காற்றே சிறகாய் மாறிய பின்னே கைகளில் வானம் குடியிருக்கும் நேற்றின் வலிகள் ஞாபகம் இருந்தால் நேர்ப்படும் எதிலும் சுகமிருக்கும்

மரபின்மைந்தன் கவிதை

தடையில்லை மரங்களின் வேர்கள் மண்ணோடு மலர்களின் வாசனை காற்றோடு உறவுகள் இருக்கட்டும் வாழ்வோடு உணர்வுகள் கலக்கட்டும் வானோடு

ராஜ்கவி கவிதை

எல்லாம் உனக்குள்… – ராஜ்கவி ஓதன் வாழ்வின் உயர்வும் தாழ்வும் உனக்குள் ளேதான் இருக்கிறது! எந்த நிலையை எட்ட வேண்டும்

மரபின்மைந்தன் கவிதை

(18 நாடுகளிலிருந்து 1500 குழந்தைகள் பங்கேற்றசர்வதேச குழந்தைகள் மாநாடு (Super Congress) ஒரு வாரம் கோவையில் நடந்தது. சாந்தி ஆசிரமம் ஏற்பாடு செய்திருந்த இந்த வண்ணமயமான விழாவிற்காக எழுதிக் கொடுத்த இசைப்பாடல் இது)

மரபின்மைந்தன் கவிதை

நேற்றின் கிழிசல்கள் தைப்பதற்கு நாளொன்று மலர்ந்தது இன்றைக்கு காற்றில் எழுதிய கனவுகளைக் கைப்பற்றும் காலம் இன்றைக்கு

வெற்றி மாலை

சிறியவிதை நிலம்கீறிப் புரட்சி செய்யும்! சிற்றெறும்பு கருங்கல்லை ஊர்ந்து தேய்க்கும்! சிறுகணினித் திரைக்குள்ளே உலகிருக்கும்! சிறுவேர்தான் மலைப்பாறை தனைப்பிளக்கும்!

ஒரு கனவின் கதை

-மரபின்மைந்தன் ம. முத்தையா நானொரு கனவில் திளைத்திருந்தேன் – அது நாளும் வருமென்று நினைத்திருந்தேன் தேனொரு கையில் இருக்கிறது – அதில் தேவ மூலிகை மணக்கிறது