நம்பிக்கைக்குப் பட்டறிவுதான் துணையிருக்கும்

திரு.வலம்புரி ஜான் ‘ஞானபாரதி’ வலம்புரிஜான், தமிழகத்தின் தலைசிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர். எழுத்துக்கலை, பேச்சுக் கலை, போன்றவற்றில் தனக்கென்று தனிபாட்டை வகுத்திருக்கும் வித்தகர். நாடாளுமன்றத்தில் முழங்கிய நாவலர். உழைப்பாலும் படிப்பாலும் உயர்ந்திருக்கும் இந்த வார்த்தைச் சித்தர், தனது வாழ்க்கையின் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

டாக்டர் குமாரபாபு அவர்களுடன் நேர்காணல்

டாக்டர் குமாரபாபு மருத்துவத் துறையில் 30 ஆண்டு கால அனுபவமுள்ள பிரபல மனநல மருத்துவ நிபுணர். இளைஞர்களுக்குள் இருக்கும் ஆற்றலைத் தூண்டி அவர்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக சிறப்புப் பயிற்சிகள் வழங்குபவர். அறிவியல், ஆன்மீகம் இரண்டிலும் ஆழ்ந்த ஈடுபாடும், தெளிந்த பார்வையும் கொண்டவர். மனநலம் குறித்து மருத்துவர்களுக்கும் பல்வேறு நிறுவனங்களுக்கும் பயிற்சி அழித்து வருபவர். அவருடன் ஓர் … Continued

துணிச்சல் இன்றி வெற்றி இல்லை

திரு. கே.கே. இராமசாமி நிறுவனர் – ஷார்ப் பம்ப்ஸ், கோவை ஷார்ப் இந்தப் பெயர் பம்ப்புகள் உள்ளிட்ட தொழில்நுட்ப உலகில் வலிமையான முத்திரை பதித்திருக்கிறது. மிக எளிய நிலையில் வாழ்வைத் தொடங்கி இன்று சர்வதேச அளவில் செயல்படும் தொழில் நிறுவனமாய் இதனை வளர்த்தெடுத்திருப்பவர் ஷார்ப் மற்றும் ஃபிஷர் பம்ப் நிறுவனங்களின் நிறுவனர் திரு.கே.கே.இராமசாமி. அவருடன் உரையாடினோம்.

பேக்கரி மஹராஜ்

என் கடைகளை வாடிக்கையாளர்கள் நடத்துகிறார்கள். புதுக்கோட்டை மஹாராஜ் பேக்கரி உரிமையாளர் திரு. சின்னப்பாவின் சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள்.

மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் !!

வள்ளுவர் அறக்கட்டளை க. செங்குட்டுவன் நேர்காணல் வள்ளுவர் ஹோட்டல்ஸ், வள்ளுவர் நூலகம், வள்ளுவர் அறக்கட்டளை, வள்ளுவர் கேட்டரிங் கல்லூரி என்று எல்லாத் திசைகளிலும் திருவள்ளுவருக்குப் பெருமை சேர்த்து வரும் கரூர் க.செங்குட்டுவன், பல புதுமைகளின் பிறப்பிடமாய்த் திகழுகிறார். அவருடன் உரையாடிய போது…

பாலகுமாரன் நேர்காணல்

-மரபின் மைந்தன் ம. முத்தையா (எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்கள் சமூகம், ஆன்மீகம், காதல் என்று, பல்வேறு பரிமாணங்களில் வாழ்க்கையின் உன்னதங்களைத் தனது படைப்புகளில் பதிவு செய்து வருபவர். இவரை, பல்லாயிரக்கணக்கான வாசகர்கள், தங்கள் வழிகாட்டியாக வரித்துக்கொண்டிருக்கின்றனர். நமது நம்பிக்கை வாசகர்களுடன் ஒரு விரிவான உரையாடலை நிகழ்த்துகிறார் திரு. பாலகுமாரன்.)

வாழப்போவது புதிய வாழ்க்கை

மலேசியா சிங்கப்பூர் நாடுகளின் புகழ்பெற்ற மனோதத்துவ பயிற்சியாளர் 600க்கும் மேற்பட்ட அனுபவ பயிற்சி வகுப்புகள் நடத்தியுள்ள டைனமிக் உள மனோவியல் பயிற்சி இயக்குநர் மாஸ்டர் டாக்டர். கேப்ரியல் ந.ந நேர்காணல்.