வெற்றி வாசல் 2009

இந்த மாதம்  மனநலமருத்துவர் ஷாலினி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து … மனமிருந்தால்…. நமது நம்பிக்கை மாத இதழ் ஆண்டுதோறும் நடத்திவரும் வெற்றி வாசல் எனும் மெகா பயிலரங்கம் 20.12.2009 அன்று கோவை எஸ்.என். ஆர் அரங்கில் நடைபெற்றது. கடந்த ஆண்டுகளைப் போலவே தமிழகம் முழுவதும் இருந்து நம்பிக்கை யாளர்கள்

வெற்றித்திசை

தஞ்சை மஹாராஜா ரெடிமேட்ஸ் மற்றும் நமதுநம்பிக்கை மாத இதழ் இணைந்து தஞ்சாவூரில் நடத்திவரும் வெற்றித்திசை நிகழ்ச்சி, தொடர்ந்து வெற்றிகரமாக நடைபெற்றுவருகிறது. ஜூலை மாத நிகழ்வில் நகைச்சுவைத் தென்றல் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் உரையாற்றிச் சிறப்பித்தார்.

வெற்றித்திசை

தகதகத்தது தஞ்சை! தஞ்சாவூர் மஹாராஜா சில்க் ஹவுஸ் மற்றும் ரெடிமேட்ஸ் நிறுவனங்களும் நமது நம்பிக்கை மாத இதழும் இணைந்து நடத்திய ‘இருபெரும்விழா’வில் தஞ்சை நகரமே திரண்டு வந்தது. மாண்புமிகு மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு. எஸ்.எஸ். பழனிமாணிக்கம்,  மாண்புமிகு மாநில வணிகவரித்துறை அமைச்சர் திரு எஸ்.என்.எம். உபயதுல்லா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

வெற்றி வாசல் 2009

-திருமதி பாரதி பாஸ்கர் எல்லை என்பதே இல்லை கோவைக்கு வந்து போவதென்றால் மிகுந்த சந்தோஷம் எனக்கு. ஏனென்றால், எங்கள் சென்னையில் கிடைக்காத மரியாதையான வார்த்தைகள் இங்கு கிடைக்கும். இன்னொரு கூடுதல் சந்தோஷம், பாரதியாரின் கட்டுரையொன்றை படித்த போது கிடைத்தது. அந்தக் கட்டுரையில், “தமிழ்நாட்டின் புண்ணியத் தலங்களுள் கோயம்புத்தூரும் ஒன்று” என்று பாரதியார் எழுதுகிறார். கோவையில் கோவில்கள் … Continued

வெற்றிப் பாதை : வெற்றிக்கு ஒரு திட்டம்

நமது நம்பிக்கை மாத இதழும், பி..எஸ்.ஆர். சில்க் சாரீஸ் நிறுவனமும் இணைந்து நடத்தும் ‘வெற்றிப் பாதை’ பயிலரங்கின் இரண்டாம் நிகழ்ச்சி கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள தாமோதர் சென்டர் அரங்கில் கடந்த 21.08.2005 அன்று நடைபெற்றது.

வெற்றிப் பாதை : எண்ணத்தை சீரமைத்தால் வாழ்க்கை சீராகும்

– விழா அரங்கிலிருந்து பாணபத்திரன் நமது நம்பிக்கை மாத இதழும் பி.எஸ்.ஆர். சில்க் சாரீஸ் நிறுவனமும் இணைந்து நடத்தும் வெற்றிப்பாதை’ பயிலரங்கின் முதல் நிகழ்ச்சி கடந்த 17.07.2005 ஞாயிறு அன்று கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள தாமோதர் அரங்கில் நடைபெற்றது.

வெற்றிப் பாதை : புதிய பயணத்தின் பெருமை மிக்க ஆரம்பம்

– விழா அரங்கிலிருந்து பாணபத்திரன் நமது நம்பிக்கை மாத இதழ் மற்றும் பி.எஸ்.ஆர். சாரீஸ் இணைந்து நடத்தும் வெற்றிப்பாதை தொடர் பயிலரங்குகளின் தொடக்க விழா கோவை திவ்யோதயா அரங்கில் நடைபெற்றது.