பெயர்கள் பிறந்த கதை

யாஹு ஜொனாதன் ஸ்விஃப்ட் எழுதிய ‘குலிவர்ஸ் டிராவல்ஸ்’ என்ற புத்தகத்தில் வரும் பாத்திரம் இது. துறுதுறுவென்று இயங்கும் ஒரு மனிதனின் பெயரை, தன் இணையதளத்திற்கு சூட்டினார்கள், யாஹுவை நிறுவிய ஜெர்ரியாங் மற்றும் டேவிட் ஃபிலோ. ஜெராக்ஸ் ‘ஜெர்’ என்பது உலர்தலைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லை வேராகக் கொண்டது. நகலெடுக்கும்போது மை காய்ந்திருக்கும் என்பதைக் குறிக்க சென்டர் … Continued

வல்லமை தாராயோ

பல மொழிகள் படியுங்கள் படிப்படியாய் உயருங்கள் தீபாவளி வெளிச்சத்தின் சுவடுகள் வானத்தில் மிச்சமிருக்கும்போதே அக்டோபர் 18 மாலை, கோவை பாரதீய வித்யா பவனில் அலை மோதியது மக்கள் வெள்ளம்.

மந்திரமும் மனதின் திறமும்

சிகரம் உங்கள் உயரம் மனித வள மேம்பாட்டு இயக்கத்தின் உறுப்பினர் கூட்டம் 01.11.2009 ஞாயிறு அன்று மாலை 6.00 மணிக்கு கோவை சன்மார்க்க சங்கத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பாலரிஷி ஸ்ரீ விஸ்வசிராசினி அவர்கள் கலந்து கொண்டார்கள்.

கேள்வி நாங்கள் பதில் நீங்கள்

வாங்கிய புத்தகங்களை பலர் முழுமையாக படிக்காமலே அலமாரியில் அடுக்கி விடுவது எதனால்? அடுத்து வாங்கும் புத்தகத்திற்கும் அதே கதி நேராமல் தவிர்ப்பது எப்படி?

புதுவாசல்

மாணவர்கள் பகுதி நூற்றுக்கு நூறு இயக்கம் உலகத்தை மாற்றப்போவது உங்கள் குழந்தைதான் கேத்தரீன் – அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் வசிக்கும் 8 வயது சிறுமி. பத்தாயிரம் குடும்பங்களை காத்ததற்காக, திராகன் பிளை என்ற விருதை ஜனாதிபதி பராக் ஒபாமாவிடமிருந்து பெற்றிருக்கிறாள்.

அட்டைப்படக் கட்டுரை

அப்துல் கலாமின் அலை அடிக்கடி வீசுகிறது. ஏன் தெரியுமா? அவர் ஒரு சரித்திரம் மட்டுமல்ல. சமுத்திரமும் கூட!! அவர் எப்போதும் சொல்லும் விஷயங்கள் போலவே எப்போதாவது சொல்லும் விஷயங்களும் மிகவும் முக்கியம். தன் வாழ்க்கை சமுத்திரத்தின் ஆழத்திலிருந்து அவர் வெளிப்படுத்தும் அந்த ரகசியங்களை

சமகால வெற்றிக்கு சாணக்கிய சிந்தனைகள்

(கி.மு. 283 முதல் கி.மு. 350 வரை வாழ்ந்த சாணக்யரின் சிந்தனைகள் இந்தக் காலத்திற்கும் எவ்வளவோ பொருந்துகின்றன. அவரின் சில சிந்தனைகள்…. நமக்காக)

திரு. சசிகுமார் நேர்காணல்

கார் வாங்கம் முன்பாக கீச்செயின் வாங்கினேன் சலியாத உழைப்பு! சரியான முனைப்பு! திரு. சசிக்குமார், தன்னையும் தன் கனவுகளையும் நம்பி இளைய வயதிலேயே வெற்றியாளராய் வலம் வருபவர். ஐஸ்வர்யா மார்க்கெட்டிங் நிறுவனர். பல்லாயிரம் பேர்களுக்கு வெற்றிச் சூத்திரத்தைப் பரிசளித்து வாழ்வில் வளம் பெருக வழிகாட்டுகிறார். வாருங்கள். சசிகுமாரை சந்திப்போம்….

அந்தக்காலம் இந்த மாதம்

டிசம்பர் 2, 1816 ரேசர் கருவியின் உரிமத்தை அதன் உரிமையாளர் கிங் ஜில்லட் பெற்ற நாள் இன்று. இதே நாளில் புதிதாக ஒரு தொழிற்சாலையும் தொடங்கப் பட்டது.