புது வாசல்
மாணவர்பகுதி உங்களுக்கு எதற்காக பெயர் வைத்தார்கள் ? எல்லா விலங்குகளுக்கும் பெயர் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் பெயர் இருக்கிறது. இப்படி பெயர் வைப்பதன் காரணம் என்ன? சுதந்திரா ஹாலிடே ஸ்கூலின் எல்லா நிகழ்ச்சிகளின் நிறைவிலும் இந்தக் கேள்வியை நாங்கள் கேட்பதுண்டு.