சாதனை சதுரங்கம்

-ம. திருவள்ளுவர் எழுச்சிமயமான நிலையை எடுத்தியம்பும் சதுரம் நம் குடும்பத்திலோ, நிறுவனத்திலோ, இயக்கத்திலோ – நம்மோடு இணைந்து இயங்கும் நபர்களின் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்து – அவர்களின் செயல்திறன் முழுமையாக வெளிப்படவும், செய்நேர்த்தி மேம்படவும் – நாம் புரிந்துகொள்ள வேண்டிய கூறுகளை இந்த ஆறாம் சதுரம் எடுத்து முன்வைக்கிறது.

நினைவு நல்லது வேண்டும்

உள்ளே, வெளியே1 உயர் நீதிமன்ற வழக்கறிஞர் -த. இராமலிங்கம் பல ஆண்டுகளுக்கு முன் யாரிடமோ கேட்ட ஒரு கருத்து அப்படியே மனத்தில் ஒட்டிக் கொண்டது. அதன்பின் பல மேடைகளில் அதைச் சொல்ல நேர்ந்திருக்கிறது எனக்கு. நீங்கள் கூட இதை படித்தோ அல்லது யாரிடமோ கேட்டோ இருக்க முடியும்.

காலம் உங்கள் காலடியில்

-சோம. வள்ளியப்பன் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது என்பார்கள். திருக்குறள், ஆத்திச்சூடி போன்றவை அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுக்கள். ரத்தினச் சுருக்கமாக பேசுவது, பட்டுக் கத்தரித்தது போல பேசுவது எல்லாம் கூட இதே வகையைச் சேர்ந்ததுதான். குறைவாக பேசுவதன் மூலம், சுருக்கமாக தெரிவிப்பதன் மூலம் என்ன நடக்கிறது? நமக்கு தெரியாதா என்ன? சிக்கனமான பேச்சு நேரத்தினை … Continued

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு

-இயகோகா சுப்பிரமணியம் மகுடத்தில் ஒரு வைரம் உயர்நிலைப் பள்ளிப்பருவத்தில் உடன் படிக்கும் மாணவிகளைப் பார்க்கும்போது, அவர்களில் யாராவது ஒருவரை மானசீகக் காதலியாக நினைத்துக் கொள்வதுண்டு. கல்லூரி நாட்களில் இது இன்னும் விரிவடைந்து திரையுலகில் அந்த சமயம் தூக்கத்தைக் கெடுக்கும் கனவுக் கன்னிகளையும், பிரபலங்களையும் திருமணம் செய்து வாழ்க்கையமைப்பது போலவும் கனவுகளும் ஆசைகளும் வரலாம்.

யாரோ போட்ட பாதை

– தி.க. சந்திரசேகரன் வேண்டும் செயலாக்கம் வாழ்வதற்கு இன்று ஒரு நாள் மட்டுமே இருக்கிறது என்று எண்ணிக்கொண்டு வாழுங்கள். எப்போதும் வாழ்ந்து கொண்டே இருப்போம் என்று எண்ணியபடி படித்துக்கொண்டே இருங்கள். – அண்ணல் காந்தியடிகள்

சர்வம் மார்க்கெட்டிங் மயம்

– பேரா. சதாசிவம் தேவை சிறப்பான சேவை சந்தையில் நுகர்வோர் எப்படி ஒரு பொருளை வாங்க முற்படுகிறார், எப்படி முடிவெடுக்கின்றார் என்பதை சந்தையிடுபவர்கள் துல்லியமாக அனுமானிக்க வேண்டும். நுகர்வோரின் சிந்தனையும் சந்தையிடுபவர்களின் சிந்தனையும் ஒரே கோட்டில் சந்தித்தால் அங்கே வியாபாரம் நிச்சயமாக நிகழும். நுகர்வோரின் மனநிலை மற்றும் முடிவெடுக்கும் முறையை சரியாக புரிந்து கொள்ளாவிட்டால் சந்தையிடுவது … Continued

சாதனைச் சதுரங்கம்

-தேவகோட்டை ம. திருவள்ளுவர் முரண்பாடுகளைத் தீர்த்து வைக்கும் உடன்பாட்டு உன்னதம் கீழ்காணும் சதுரத்தைக் கூர்ந்து நோக்குங்கள் (நான்) நெருங்க (நீ) விலக (1) (நான்) நெருங்க (நீயும்) நெருங்க (2) (நான்) விலக (நீயும்) விலக (3) (நான்) விலக (நீ) நெருங்க (4)

யாரோ போட்ட பாதை

– தி.க. சந்திரசேகரன் முதுமைக்கும் அழகிருக்கிறது மக்கள் பழங்களை விரும்புகிறார்கள்; ஆனால் மரங்களை நேசிப்பதில்லை!” கர்ட் ஹேங்ஸ் என்ற தன்முனைப்பு சிந்தனையாளரின் இந்த அறிவுமொழி, ஒரு பாதை போடுவதற்காக அல்ல! மாறாக நம் சிந்தனையைத் தூண்டுவதற்காக; நம்முடைய மனப்போக்கை மாற்றுவதற்காக! இரண்டும் நிகழ்ந்தால் நாம் செல்லும் பாதை நிச்சயமாக ஒரு மாறுபட்ட, மனம் நெகிழ்ச்சியான பாதையாக … Continued

சர்வம் மார்க்கெட்டிங் மையம்

– பேரா. சதாசிவம் சந்தையில் ஒரு பொருளைப் பார்த்தவுடன் நுகர்வோர்கள் அந்தப் பொருளைப்பற்றி தம் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியமான அம்சமாகும். இது தாமாக அமைவதில்லை. ஒரு நிறுவனமானது தம் பொருட்களைப் பற்றி மக்கள் எப்படி நினைக்க வேண்டும், என்னவென்று நினைக்கவேண்டும் எந்த அளவில் தம் மனதில் இடம்தர வேண்டும் என்பதை ஓரளவு யூகம் … Continued

காலம் உங்கள் காலடியில்

– சோம. வள்ளியப்பன் லைன் பேலசிங்முறை தை ஒன்றாம் தேதி. பொங்கல் திருநாள். திருப்பள்ளி எழுச்சி பார்ப்பதற்காக, மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்குப் போயிருந்தேன். திருப்பள்ளி எழுச்சி எப்படி நடக்கும் என்பது பற்றி தெரிந்திருக்கலாம். விநாயகர், முருகன், கபாலீஸ்வரர், கற்பகாம்பாள் என்று மொத்தம் நான்கு சந்நிதிகளில் தெய்வங்களுக்கு அபிஷேகம் நடக்கும். பின் அலங்காரம் செய்து தீப ஆராதனை … Continued