தேடிக்கொள்
அ.அ. திலிப்குமார் வாழும் போராட்டம் நாளும் தொடர்கிறது கீழும் மேலும் பல சுமைகள் வளர்கிறது
அ.அ. திலிப்குமார் வாழும் போராட்டம் நாளும் தொடர்கிறது கீழும் மேலும் பல சுமைகள் வளர்கிறது
இரவில் பாய்விரிப்பதற்குப் பதிலியாக ஊக்கத்தை விரித்து உறங்க வேண்டும்! முளைவிட்ட உழைப்பை அரைத்து அதிகாலையில் குவளை நிரப்பிக் குடி! பத்துவிரல் ரேகைகளில் மின்சாரம் பாயும்!
– மரபின் மைந்தன் முத்தையா துளியும் தளராதே! மலிவு விலையில் மண்ணுலகெங்கும் பகைவர்கள் கிடைப்பார்கள்! மிகவும் விரைவாய் மனிதா உன்மேல் பழிசொல்ல நினைப்பார்கள்!
– மரபின்மைந்தன். ம. முத்தையா இருளை உருக்கி வார்த்த பின்னே எட்டுத் திசைக்கும் எதுவிடியல்? இரவின் ரகசியத் தீர்ப்புகளை எரித்துப் பிறக்கும் புதுவிடியல்!
– தங்கவேலு மாரிமுத்து வானம் தொடும் வரத்தை வாங்கி வந்தவன் நீ.
– இயகோகா சுப்பிரமணியன் சிகரத்தில் கொடியை நாட்டிய பிறகு நின்றவர் யாரும் கிடையாது – வேறொரு சிகரம் தேடிச் செல்லாமல் வாழ்க்கைப் பயணம் முடியாது!
– மரபின் மைந்தன் ம.முத்தையா காற்று வீசுது உன் பக்கம் – நீ கண்கள் மூடிக் கிடக்காதே! நேற்றின் தோல்விகள் போகட்டும் – இந் நாளை இழந்து தவிக்காதே!
மரபின் மைந்தன் ம.முத்தையா புலிக்குப் பிறந்தது பூனையாகலாம் புழுவின் இனத்திலும் யானை தோன்றலாம் கணக்கு மாறினால் காலம் மாறலாம் காலப் போக்கிலே எதுவும் நேரலாம்
சென்னிமலை தண்டபாணி இதுவரை இதுவரை என்று இலக்குகள் வைத்தால் எதுவரை எதுவரை எனினும் எட்டிப் பிடிக்கலாம்.
தங்கவேலு மாரிமுத்து வானம் தொடும் வரத்தை வாங்கி வந்தவன் நீ.