மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்
– மரபின்மைந்தன் ம. முத்தையா ” மண் நிமிர்ந்தால் மலை உயரும். மனம் நிமிர்ந்தால் நிலை உயரும்” என்ற வரிகள் இந்த அத்தியாயத்தைத் தொடங்கும்போது அடிமனதில் தடைகள் எனும் மலைகளைத் தாண்டியவர்கள் எல்லோரும் மலைபோன்ற மனவுறுதியையே முதலீடாகக் கொண்டவர்கள். சாதாரண வாழ்க்கைதான் தங்களுக்கு