வாழ்க்கையின் பாதை
– மரபின் மைந்தன் முத்தையா புன்னகை வரைபடம் கைவசமிருந்தால் புலப்படும் வாழ்க்கையின் பாதை தன்னிடம் இருப்பது என்னென்று தெரிந்தால் உண்மையில் அவன்தான் மேதை இன்னொரு திருப்பம் எதிர்ப்படும் என்று ஏங்கி நடப்பதா வாழ்க்கை?
– மரபின் மைந்தன் முத்தையா புன்னகை வரைபடம் கைவசமிருந்தால் புலப்படும் வாழ்க்கையின் பாதை தன்னிடம் இருப்பது என்னென்று தெரிந்தால் உண்மையில் அவன்தான் மேதை இன்னொரு திருப்பம் எதிர்ப்படும் என்று ஏங்கி நடப்பதா வாழ்க்கை?
– பேனாமுனை பாரதி என் இனிய இளைஞனே! சற்றே கவனி உற்றே நோக்கு!
– மரபின் மைந்தன் முத்தையா உன்னில் எழுகிற கனலில் – இந்த உலகே ஒளிபெற வேண்டும் மின்னில் எழுகிற சுடராய் – உன் முயற்சிகள் மழை தர வேண்டும்
– மரபின் மைந்தன் முத்தையா விதைத்து வைத்த கனவுகளுக்கு விளைச்சல் காலம் வந்தது புதைத்து வைத்த ஆசைகளெல்லாம் பொங்கி வெளியே பாய்ந்தது
– கிருஷ்ண. வரதராஜன் இனி அவர்கள் உங்கள் குழந்தைகள் இல்லை இனி இவர்கள் எங்கள் குழந்தைகள் இல்லை. இவர்கள் மீது நாங்கள் எந்த உரிமையும் கொண்டாட மாட்டோம். இனி இவர்கள் சுதந்திரமானவர்கள். இனி இவர்கள் சுதந்திரா மாணவர்கள். என்று எழுதி பெற்றோர்கள் கையெழுத்திட்டு எங்களிடம் கொடுப்பதுதான் சுதந்திரா ஹாலிடே ஸ்கூலின் கொடைக்கானல் மற்றும் ஊட்டி சம்மர் … Continued
– சிந்தனைக் கவிஞர் கவிதாசன் கற்ற பள்ளியை நினைக்கும்பொழுது… காலத்தின் மணற்பரப்பில் கால் பதிக்கிறோம்!
– மரபின் மைந்தன் முத்தையா வானம் நமக்கோர் இலக்கானால் வளரும் நம்பிக்கை விளக்காகும் நானும் நீயும் முடிவெடுத்தால்
– மரபின் மைந்தன் ம. முத்தையா இமைகள் நான்கும் கிழக்கானால் – நாம் நாம் இரண்டு விடியல்கள் சுமக்கின்றோம் தமையை உணராதிருப்பதனால் – நாம் துயரம் என்று தவிக்கின்றோம் சிமிழின் உள்ளே சிறைகிடக்க – அட சிங்கங்கள் தாமாய் புகுவதென்ன? சுமைகள் மனதில் ஏற்பவனே – அதை சுட்டுப் பொசுக்கத் தயக்கமென்ன? உள்ளே இருக்கும் கனவுகள்தான் … Continued
வாழ்க்கை என்பது பனிப்பாறை – அன்பின் வெளிச்சத்தில் கரைந்தால் அது காதல் ஆழ்கிற செயலே தவமாகும்- அதில் அறவே தொலைந்தால் அது காதல்
– மரபின்மைந்தன் ம. முத்தையா ஒருவானம் தானே ஒரு வாய்ப்பு தானே உன்வாழ்வை உருவாக்க நீ வா உதவாது சோர்வு! அது இல்லை தீர்வு உரம்கொண்ட நெஞ்சோடு நீ வா?