ஈஸியா வாங்கலாம் நூற்றுக்கு நூறு

– சாதனா என் இனிய மாணவ நண்பர்களே! என்ன…. தலைப்பைப் பார்த்தவுடன் ஆர்வமாகவும், ஆச்சரியமாகவும், சற்றே சந்தேகமாகவும் இருக்கிறதா? ‘நூற்றுக்கு நூறு’ சொல்வதற்கு வேண்டுமானால் சுலபமாக இருக்கலாம். ஆனால் படித்து வாங்குவது என்பது அவ்வளவு சுலபமில்லை – என்று தானே நினைக்கிறீர்கள்? உங்கள் நண்பர், ஒருவரை பார்க்க உங்களை அழைத்துக்கொண்டு போகிறார். ஒரு உயரமான கட்டிடத்திற்குள் … Continued

மாதம் ஒரு நற்பழக்கம்

– அனு குழந்தைகளிடம் ஏற்படுத்துங்கள் மாதம் ஒரு நற்பழக்கம் எந்த ஒரு செயலையும் ஒரு மாதம் கடைப்பிடித்தால் போதும். அது ஒரு பழக்கமாகி விடும். எனவே மாதம் ஒரு நற்செயலை தொடங்குங்கள். தொடருங்கள். விரைவில் உங்களிடம் ஒரு நற்பழக்கம் இருக்கும்.

வாழ்க்கையைக் கற்பிப்போம்

– ஸ்வாமி தேவ ஜோதிர்மய பணத்தின் அருமையை உணர்த்துவது எப்படி? உங்கள் குழந்தைகள் வாழ்க்கையை எதிர்கொள்ள தயார் செய்யும் தொடர் குழந்தைகளுக்கு உணர்த்துவதற்கு முன் நாம் எந்த அளவிற்கு பணத்தின் அருமையை உணர்ந்திருக்கிறோம் என்று பார்த்துவிடுவோமா? கீழ்கண்ட கேள்விகளுக்கான உங்கள் பதிலை டிக் அடியுங்கள்.

வெற்றியோடு விளையாடு

விளையாட்டும் வாழ்க்கையும் ஒன்றுதான். ஒரு விஷயத்தில் வெற்றிதான் இலக்கு. விளையாட்டைப் போலவே வாழ்க்கையிலும் இலக்கு நிர்ணயம், பயிற்சி, புத்திசாலித்தனமான உழைப்பு என எல்லாம் தேவை. எனவே, விளையாட்டிலிருந்து நம் வாழ்க்கைக்கு தேவையான வெற்றிப் பாடங்களை இங்கே படிக்கப் போகிறோம். இந்த

நூற்றுக்கு நூறு இயக்கம்

புதுவாசல் ஏன் நூற்றுக்கு நூறு இயக்கம்? நம்பிக்கை – இதுதான் வெற்றியின் ரகசியம். சாதிக்க விரும்பும் ஒவ்வொரு மனிதனுக்கும் நம்பிக்கைதான் சுவாசமாக இருக்கும். நம்பிக்கையை வளரும் பருவத்திலேயே குழந்தைகளுக்கு ஏற்படுத்த தொடங்கப்பட்டதுதான் நூற்றுக்கு நூறு இயக்கம்.

வாழ்க்கை அழகின் உச்சம்

– க. அம்சப்ரியா முயற்சிக்கிற காரியங்கள் யாவுமே வெற்றியில் முடிய வேண்டுமென்றுதான் நினைக்கிறோம்! ஒன்றிரண்டு அப்படி அமையலாம்! அமையாமல் போகிறபோது முந்தையது எப்படி வெற்றியாக அமைந்தது என்று யோசிக்க மறுத்து, இப்போதைய தோல்வியைப் பற்றிய எண்ணங்களால் தன்னைப் புதைத்துக் கொண்டு அதிலிருந்து

நேரம் எப்படி வீணாகிறது

மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷின் சுயசரிதை, “சிரித்து வாழ வேண்டும்” என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது. முதல் முதலில் ஸ்ரீதர் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு வந்த போது, தான் நடித்துக் காட்டிய ஒரு சீன் பற்றி அதில் குறிப்பிட்டிருப்பார்.

நினைவு நல்லது வேண்டும்

உயர்நீதிமன்ற வழக்கறிஞர் த. இராமலிங்கம் வாத்துக்களுடன் நீந்தலா வானத்தில் பறத்தலா? வானத்தில் வல்லூறுகளுடன் பறக்க விரும்புபவன், வாத்துக்களுடன் நீந்திக் கொண்டிருக்கக்கூடாது.”

முதுமைக்காலம் பொற்காலம்

– நல்லாசாமி நம் ஒவ்வொருவரின் கடுமையான உழைப்பின் பலனை, எதிர்கால நலன் கருதி தகுந்த முதலீட்டுத் திட்டங்களில் சேமித்து வைப்பதனால், முதுமைக்காலம், தேவைகளை பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாது கௌரவமாகவும் அமைவதனால், பொற்காலமே.

சிகரத்தின் படிக்கட்டுகள்

– ருக்மணி பன்னீர்செல்வம் பொறுமை கடுகினும் சிறிது நம்முடைய தொழில் வாழ்க்கையிலும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, முன்னேற்றத்தை நோக்கி நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது போட்டிகளும், முட்டுக்கட்டைகளும் ஏற்படுவது இயல்பு. இவற்றை நாம் தவிர்க்கவும் இயலாது,