எட்ட நில் பயமே, கிட்ட வராதே
– டாக்டர் எஸ். வெங்கடாசலம் உலகில் மனிதனைக் கடுமையாகப் பாதித்து வீழ்த்துவது 1. பயம், 2. கவலை, 3. நோய். இம் மூன்றில் எந்த ஒன்று பாதித்தாலும் மற்ற இரண்டும் தாமாகவே ஒன்றோடொன்று போட்டியிட்டு வந்து சேர்கின்றன. பாம்பினை நேரில் பார்த்தால் பயம் ஏற்படுவது இயற்கை. ஆனால் பாம்பின் ஓவியத்தைப் பார்த்துப் பயம் ஏற்படுவது
சாதனைச் சதுரங்கம்
– ம. திருவள்ளுவர் அருமையான தலைமைக்கு ஆறுமுகங்கள் தலைமைக்குத் தேவை ஆறு முகங்கள்: உயர்வு பெற்ற ஒவ்வொரு மனிதரிடமும் உள்ளது – ஒரு முகம் என்றா நினைக்கிறீர்கள்? – இல்லை – ஆறு முகங்கள்!
நேர்காணல்
மாற்றம் தொடங்கட்டும் உங்களுக்குள் சுயமுன்னேற்ற பயிற்சியாளர் சஞ்சீவ் பத்மன் 1. உங்கள் பின்புலம் பற்றி? எனக்கு விமானப்படையில் வேலை செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அதற்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேவை. அதனால் PSG கலை அறிவியல்
நமது பார்வை
உலகத்தமிழ் மாநாடு – ஒரு பார்வை கோவையில் உலகத்தமிழ் மாநாடு நடைபெறவுள்ளது. தொழில்நுட்பம், அறிவியல் ஆகியவற்றின் அசுர வளர்ச்சி, மொழி நுட்பங்களுக்கும், கலை நுட்பங்களுக்குமான தேடலையே தேடிப்பார்க்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.
அந்தக்காலம் இந்த மாதம்
அக்டோபர் 1, 1958 அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் அதன் ‘கிரெடிட் கார்டை’ செய்தியாளர் சந்திப்பில் அறிமுகம் செய்தது. 2,50,000 மக்களும், 17500 நிறுவனங்களும் இதை வாங்க காத்துக்கொண்டு இருந்தனர்.
வெற்றியோடு விளையாடு
– ஸ்ரீகிருஷ்ணா விளையாட்டாக இருங்கள்: ‘கொஞ்சமாவது சீரியஸ்ஸா இரு. எப்பப்பாரு விளையாட்டுதான்.’ ‘விளையாட்டை மூட்டை கட்டி வைச்சிட்டு படிக்கிற வேலைய பாரு’. எல்லா வீடுகளிலும் ஒலிக்கும் வார்த்தை. அதாவது நம்மைப் பொறுத்தவரை விளையாட்டாக இருப்பது என்பது பொறுப்பற்ற தனத்தோடு சம்பந்தப்பட்டது என்றாகிவிட்டது. ஆனால் யோசித்துப்
சாதனைச் சதுரங்கம்
முன்னேற்றத்தின் முட்டுக்கட்டைகள் எட்டு முன்னேறும் எண்ணம் யாருக்குத் தானில்லை? எல்லோருக்குமே இருக்கிறது. பிறகேன் – எல்லோராலும் எதிர்பார்க்கும் முன்னேற்றத்தை எட்ட முடியவில்லை? – என்பது தான் நமது கவனத்தை ஈர்க்கும் கேள்வி. அதற்கு விடை காணுவதே நம் நோக்கம்.
திரு. பி. சுரேஷ்குமார் நேர்காணல்
அதிகாரிகளை உருவாக்கும் அதிசய மனிதர் ‘தன்னார்வப் பயிலும் வட்டம்” அமைத்த திருச்சி மண்டல வேலை வாய்ப்புத்துறை இயக்குநர் திரு. பி. சுரேஷ் குமார் நம் நாட்டில் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து முடித்து தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ்களை வாங்கிக் கொண்டு முதலில் அவர்கள்
அந்தக்காலம் இந்த மாதம்
Bussiness week மனித வள மேம்பாடு குறித்து ‘பிஸினஸ் வீக்’ நிறுவனத்தால் கருத்து கணிப்பு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் குறைந்த அளவில்தான் வித்தியாசமான முயற்சிகளை (Risk) செய்து பார்க்கிறார்கள். இருந்த போதிலும் அவர்கள் எடுக்கும் முயற்சிகள் பெரும்பாலும் நிராகரிக்கப் படுகிறது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
நமது பார்வை
நோய்க் கிருமிகள் தொற்று நோய்கள் போன்றவை பரவுவது காலங்காலமாய் நிகழ்ந்து வருவதுதான். போதிய மருத்துவ வசதி இன்மையால் கொத்துக் கொத்தாக மக்கள் செத்தனர். இன்று மருத்துவ வசதியும் ஊடக வசதியும் பெருகியுள்ளதால் பாதிப்புகள் குறைவு.