கான்ஃபிடன்ஸ் கார்னர் – 2

பள்ளி நாடகத்தில் தேர்வுக்குழு முன் அந்தச் சிறுவன் ஆர்வமுடன் நடித்துக் காட்டினான். இரண்டு மூன்று வாய்ப்புகள்  தரப்பட்டன. அவனுடைய நடிப்பு தேர்வுக் குழுவினரை ஈர்க்கவில்லை. பள்ளி ஆண்டு விழாவில் அவன் பார்வையாளராக மட்டுமே இருக்க முடியும். உற்சாகத்துடன் வீடு திரும்பிய

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 1

இரண்டு சண்டைக் கோழிகள் மோதிக் கொண்டன. தோல்வி பெற்ற கோழி மூலையில் சென்று முடங்கிக் கொண்டது. ஜெயித்த கோழி கொக்கரித்துக்கொண்டே கொண்டையை சிலுப்பி நிமிர்ந்து சென்றது. வானத்திலிருந்து வல்லூறு பாய்ந்து வந்து கோழியை அள்ளிச் சென்றது. தோற்ற கோழி பம்பிப்பம்பி வெளியே வந்து, தன்னை வெற்றி கொண்ட எதிராளியின் தோல்வியைக்

நமது பார்வை

மீண்டும் பொற்காலம் உலகின் பல பகுதிகளையும் அச்சுறுத்தி வந்த பொருளாதாரப் பின்னடைவு நிலையில் மாற்றமும் முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது.

நூற்றுக்கு நூறு வாங்க நூறு டிப்ஸ்

posted in: Namadhu Nambikkai | 1

11. இயங்க வைக்கும் இலக்கு படிக்கும்போது நம்மையும் அறியாமல் எதை எதையோ யோசிக்கத் தொடங்கி படிக்க உட்கார்ந்திருக்கிறோம் என்பதையே மறந்து யோசனையில் ஆழ்ந்து கிடப்போம். இந்த பகல் கனவு இயல்பான ஒன்றுதான் என்றாலும் இதனால் நாம் படிக்கும் நேரம் வீணாகிறது இல்லையா?

ஈஸியாக வாங்கலாம் நூற்றுக்கு நூறு – 2

– சாதனா என் இனிய மாணவ நண்பர்களே! எல்லோரும் நன்றாகப் படித்து நூற்றுக்கு நூறு வாங்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஏன் நூற்றுக்கு நூறு வாங்க வேண்டும் என்று சொல்கிறார்கள் தெரியுமா?

நீங்களும் ஜீனியஸ்தான் – 2

அத்வைத் சதானந்த் ஜீனியஸ்கள் வசதியானவர்கள் வீட்டில்தான் உருவாகிறார்கள் கல்வியிலும் வாழ்க்கையிலும் சாதிக்க உதவும் தொடர் முதல் கட்டுரையை படித்துவிட்டு நிறைய கேள்விகளை நம் வாசகர்கள் முன் வைத்தார்கள். கேள்விகள் தான் ஜீனியஸ்களை உருவாக்குகிறது என்பதால் இந்த மாதம் கேள்வி பதில் மூலமாக நாமும் ஜீனியஸ்தான் என்பதை உணர்வோம்.

பணத்தின் அருமையை உணர்த்துவது எப்படி?

– ஸ்வாமி தேவ ஜோதிர்மய வாழ்க்கையை கற்பிப்போம் – தொடர் 3 உங்கள் குழந்தைகள் வாழ்க்கையை எதிர்கொள்ள தயார் செய்யும் தொடர் தேவையில்லாததையெல்லாம் வாங்குகிறவன் தேவையானதை விற்க வேண்டிவரும் என்ற பாடத்தை அமெரிக்கா உலகத்திற்கே தன்னுடைய பொருளாதார சரிவின் மூலம் கற்றுக் கொடுத்துவிட்டது. தொட்டதெற்கெல்லாம் அமெரிக்காவை பாரு என்று சொன்னவர்களுக்கும் கூட இந்தியாவைப்பாரு என்ற பாடத்தையும் … Continued

திருச்சியில் துவங்கியது நூற்றுக்கு நூறு இயக்கம்

– ராதேகிருஷ்ணா சென்னை, கோவைக்கு அடுத்து திருச்சியில் 11.10.2009 அன்று துவங்கியது நூற்றுக்கு நூறு இயக்கம். ஹோட்டல் பெமினாவில் காலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1200 மாணவர்கள் பெற்றோர் உடன் வந்து கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

புது வாசல்

நூற்றுக்கு நூறு இயக்கம் நீங்களும் சுய முன்னேற்ற பயிற்சியாளராகலாம் நூற்றுக்கு நூறு இயக்கம் எல்லோரும் வெற்றியாளர்கள்தான் என்பதை எல்லோருக்கும் உணர்த்தும் இம்முயற்சிக்கு நூற்றுக்கு நூறு என்ற வார்த்தைதான் பொருந்தும் என்பது யோசிக்கும்போதே முடிவாகிவிட்டது. ஆனால் இயக்கம்?

வெற்றித் திசை

வெற்றித் திசை 19.09.09 இசைத்துறையில் கலை இளமணி படடம் பெற்ற மாணவி செல்வி கிருத்திகாவுக்கு தஞ்சை மஹாராஜா நிறுவனர்கள் சார்பாக ‘மஹாராஜா வெற்றி விருது’ வழங்குகிறார் சொல்வேந்தர் சுகி சிவம்