ஒரு நிர்வாகியின் டைரிக்குறிப்பு

ஏ.ஜே.பராசரன் ஒரு நிறுவனத்தின் வெற்றி, கூட்டாகச் சேர்ந்து செயல்படுவதில் இருக்கிறது. பெரும்பாலான நிறுவனங்களின் பின்னடைவுக்கு, இந்தக் கூட்டுச் செயல்பாட்டில் ஏற்படும் குளறுபடிகளும் கருத்து வேற்றுமைகளுமே முக்கியக் காரணம்.

குரோட்டன்ஸ் செடிகளா குழந்தைகள்?

சினேகலதா புதிய கல்வியாண்டு தொடங்கிவிட்டது. பள்ளிக் கூடம் போய் வரும் குழந்தைகளின் முகங்களை கவனியுங்கள். பள்ளிக்கூடம் போகும்போது முகத்தில் இருக்கிற அதே கலவரம், பல குழந்தைகளுக்கு வீட்டுக்கு வரும்போதும் இருக்கிறது. டியூஷன், புதிய கணக்குத் திட்டம் என்று ஏகக் கெடுபிடிகள் வீட்டிலும்!!

பேக்கரி மஹராஜ்

என் கடைகளை வாடிக்கையாளர்கள் நடத்துகிறார்கள். புதுக்கோட்டை மஹாராஜ் பேக்கரி உரிமையாளர் திரு. சின்னப்பாவின் சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள்.

நாலு வித்தியாசங்கள்

– பாணபத்திரன் தங்கள் வாழ்வில் தொடர்ந்து தோல்விகளையே சந்திப்பவர்களையும், ஒரு கட்டத்திற்குப் பிறகு சுதாரித்துக் கொண்டு வெற்றி பெறுபவர்களையும் இருபதாண்டுகளாக சந்தித்து வரும் மனவியல் பயிற்சி நிபுணர் ஒருவர், இருதரப்பினருக்கும் இருக்கிற நான்கு வித்தியாசங்களைப் பட்டியலிட்டிருக்கிறார். அவை என்ன தெரியுமா?

சிரி சிரி.. சிரிப்பு….. அடக் கடவுளே!

posted in: தொடர்கள் | 0

1950ல், மெல்போர்னில் நடந்த சம்பவம் இது. ஒரு நிறுவனம், தன் ஊழியர் ஒருவருக்கு நஷ்ட ஈடு தரவேண்டுமென்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எதற்குத் தெரியுமா? அந்த ஊழியரின் தாடை எலும்பு பணிநேரத்தின் போது பிசகியதற்காக!! எப்படிப் பிசகியது? அலுவலகத்தில் அமர்ந்துகொண்டு அந்த ஊழியர் கொட்டாவி விடும்போது பிசகியது.

உத்தி’யோகம்’ உண்டா உங்களுக்கு…

posted in: தொடர்கள் | 0

ஹலோ! ஹலோ! தலைப்பைப் பார்த்ததுமே, “உங்களுக்கு வேலை உண்டா”ன்னு கேக்கறதா தப்பா எடுத்துக்காதீங்க! உத்தியோகம், அப்படீங்கறது நாம பார்க்கறவேலைதான் ஒத்துக்கறேன். ஆனா, நம் வேலையை காலையிலேருந்து மாலை வரை ஒரே மாதிரி செய்துகிட்டே போனா, உற்சாகமாகவும் இருக்காது. புதுசா எதையும் செய்யவும் முடியாது.

கொக்கு! பற! பற!

சிவராமன் வெற்றியாளர்களுக்கு ஒரு விஷயம் நன்றாகத் தெரியும். “நாம் சராசரி மனிதர்களால் சூழப்பட்டிருக்கிறோம். சராசரி நடைமுறைகள் சார்ந்தே வாழ்க்கையை அணுகவேண்டியவர்களாய் இருக்கிறோம். ஆனால், வேளை வரும்போது, நாம் வித்தியாசமானவர்கள் என்பதை வெளிப்படுத்தியே தீருவோம்” என்பதுதான் அது.

வெற்றிப் பாதையில் வழித்துணை – லேனா தமிழ்வாணன்

மரபின்மைந்தன். ம.முத்தையா ஒரு பிரம்மாண்டமான மாநாட்டில், பல்லாயிரக்கணக்கான மக்கள் அமர்ந்திருக்கும் நிலையில், கண்ணுக்கெதிரே விரிந்திருக்கும் மிகப்பெரிய மேடையில் ஒருவர் முழங்கிக் கொண்டிருப்பார். அவர்முன் திரண்டிருக்கும் ஜனத்திரளில் ஒரு துளியாய் இருந்து சொற்பொழிவைக் கேட்கையில், நமக்கென்று பிரத்யேகமாய் ஓர் உணர்வு ஏற்படாது.