வீட்டிற்குள் வெற்றி

-கிருஷ்ண வரதராஜன் புதிய தொடர் இனியவர்களே! வணக்கம். வீட்டிற்குள் வெற்றி என்ற இந்தக் கட்டுரைத் தொடர் வாயிலாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நமது நம்பிக்கை வாசகர்கள் வெறும் சுவாரஸ்யத்திற்காக புத்தகம் படிப்பவர்கள் அல்ல என்பதை சிகரம் உங்கள் உயரம் நிகழ்ச்சியன்று உணர்ந்தேன்.

வெற்றி வாசல் 2008

-கோபிநாத் நாளை நமதே எங்கிருந்து நம்முடைய வாழ்க்கையை தொடங்குகிறோம்? நாளையைப்பற்றிய அச்சத்திலிருந்து. நாளைக்கு காலையில் என்ன நடக்கும்? நாளைக்கு நான் என்ன செய்யப் போகிறேன்? பெரும்பாலான இந்தியனுடைய கனவு நாளை என்ன? பிள்ளைகளுக்கு என்ன செய்யப் போகிறேன். எந்த வங்கியில், என்ன சொத்து சேர்த்து வைக்கப்போகிறேன். பிள்ளைக்கு யாரைக் கல்யாணம் செய்து வைக்கப் போகிறேன். பிள்ளை … Continued

அவரும் நீங்களும்

-சிவராமன் – விரும்பத்தக்கவராய் ஒரு மனிதரை வாழ்வில் கண்டடைவது மிகவும் நல்லது. ஆனால் உங்களை நீங்களே விரும்புவது வளர்ச்சியின் முதல் படிநிலை.

திட்டமிடு தொட்டுவிடு

-மகேஸ்வரி சற்குரு விண்ணைக் கைகள் தொடமுடியாது. ஆனால் விண்ணை விஞ்சுவது மிகத் தெளிவான எண்ணங்கள்! “தூய சொல்லும் நேர்மையுமே ஒருவனை வெற்றி எனும் மாளிகைக்கு அழைத்துச் செல்லும்” – மில்டனின் இந்த வரிகள் உண்மையை மட்டுமல்ல, மனிதன் எப்படி வாழ வேண்டும் என்ற வழியைச் சொல்கிறது.

உழைக்கத் தெரிந்த உள்ளம்

– சீராளன் உலகின் மிகச்சிறந்த வெற்றியாளர்களின் உயர்வுக்குப் பின்னால் இடைவிடாத உழைப்பே காரணமாய் இருக்கிறது. இதை அடிமனதில் அடிக்கோடிட வேண்டும் என்றால் உங்களுக்கு வியப்பாக இருக்கும். ஏன் தெரியுமா? அடுத்தவர்களின் உழைப்பை அண்ணாந்து பார்த்து “ஆஹா” என்று பாராட்டும் பலரும், அவரவர் உழைப்பு என்று வரும்போது அலட்சியம் காட்டுகிறார்கள்.

வல்லமை தாராயோ!

திருச்சி 15.02.2009 வெற்றிக்கு வழிகாட்டும் விழிப்பணர்ச்சி உங்கள் வாயிலிருந்து வருகிற ஒவ்வொரு வார்த்தையும், உடலின் ஒவ்வோர் அசைவும் உங்கள் வாழ்வை தீர்மானிக்கிறது.

சிகரம் உங்கள் உயரம்

அப்துல் ஹமீது கல்வி அறக்கட்டளை ரவி தமிழ்வாணன் பாராட்டு .ஏ.அப்துல்ஹமீது கல்வி அறக்கட்டளை சார்பாக பத்தாவது மற்றும் பன்னிரெண்டாவது படிக்கும் மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தும் சிறப்பு நிகழ்ச்சி 23-01-2009 அன்று நடந்தது. ஆக்கூர் ஓரியண்டல் உயர்நிலைப் பள்ளி தொடங்கி மாயூரம் ஆசாத் பெண்கள்

வெற்றியை விதைதிடுவோம்

கே.ஆர் . நல்லுசாமி படியேற பயந்தேன். ஏறிய பின் வியந்தேன். வெற்றியின் தூரம் வெகு தூரம் இல்லை என்று. நம்மிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்த கிடைக்கும் சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் என்ன நினைக்கிறோமோ அதை அடைவதற்கான முயற்சியின் முதல் படிதான் நமக்கு கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்துவது. விதையை விதைக்கும்போது அந்த விதை … Continued

எதிர்வரும் நாளை எதிர்கொளளத் தயாரா?

<p align="right Win Back Ur Ex Girlfriend “>-சினேக லதா ஒவ்வொரு நாளிலும் ஏதோவொரு சுவாரசியம் இருக்கத்தான் செய்கிறது. வாழ்வின் ஒவ்வோர் அங்குலமும் அர்த்தத்தாலும் அழகாலும் அபூர்வமான நிகழ்வுகளாலும் நிரம்பியிருக்கிறது. சாதாரண நாள் என்று ஒன்று, இந்த உலகம் தோன்றிய நாள் தொட்டு உதிக்கவேயில்லை.

வாழ்க்கை ஒரு பூந்தோட்டம்

-க. அம்சப்பிரியா இந்த உலகிற்கு வருகிறபோது மனிதனுக்கு தேவைப்படுகிற உடல் உறுப்புகளோடுதான் அவதரிக்கிறான். பற்றாக்குறை உறுப்புகளோடு வரலாமே தவிர, கூடுதலாக யாரும் வருவதில்லை. அப்படி வருகிறபோது பொருத்தமில்லையென மருத்துவ உலகம் அப்புறப்படுத்திவிடுகிறது.