சிகரம் உங்கள் உயரம்

சிகரம் உங்கள் உயரம் – மனிதவள மேம்பாட்டு இயக்கத்தின் சிறப்பு பொதுக் கூட்டம் கோவை சன்மார்க்க சங்க மண்டபத்தில் 14.12.2008 அன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கோவை சுங்கம் மற்றும் கலால் வரித்துறை ஆணையர் திரு.இ.ராஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டார். சிகரம் உங்கள் உயரம் இயக்கத்தின் மாநகரத் தலைவர் திரு. ஈ.அ. … Continued

நீங்கள் என்றோர் அதிசயம்

1. உங்கள் அனுமதியில்லாமல் நீங்கள் கொண்டிருக்கும் அமைதியை யாராலும் குலைக்க முடியாது. 2. உங்கள் வளர்ச்சியை மற்றவர்களால் தற்காலிகமாகத்தான் தடை செய்ய முடியும். அது நிரந்தரமாக நின்றுபோனால் அதற்கு நீங்கள்தான் காரணமாக இருப்பீர்கள்.

அணுகுமுறையை சீர்செய்ய அடிப்படை வழிகள்

-சிநேக லதா how to get your ex back எல்லா முயற்சிகளின் வெற்றிக்கும் அணுகு முறைதான் அடிப்படை என்கிறார்கள். உறவுகளின் உறுதிக்கு, தொடர்புகளைத் தக்கவைப்பதற்கு என்று எதைக் கேட்டாலும், அணுகுமுறைதான் எல்லாவற்றுக்கும் அடித்தளம் அமைக்கிறது என்கிறார்கள்.

ஆளுமையின் அதிசயம்

-மகேஸ்வரி சற்குரு அரசு அலுவலகங்களில் உள்ள கதவுகள் சிலவற்றில் ‘தள்ளு’ என்று எழுதியிருக்கும். இதைக் கிண்டல் செய்து எத்தனையோ மேடைகளில் பலர் பேசியதும் உண்டு. ஆனால் வெற்றிக்கான கதவுகள் திறக்க வேண்டுமென்றால் தள்ளுதல் இருக்கவேண்டும். தள்ளுதல் சாத்தியமாவது நம் ஆளுமை சக்தியால்தான்.

சாதனைச் சதுரங்கம்

-ம. திருவள்ளுவர் காலத்தின் அருமையை உணர்ததும் உன்னதம் மூன்றாவது சதுரம் மிகவும் முக்கியமான காலத்தை உணர்த்துவது. காலம் மிகவும் அற்புதமானது. காலம் என்பது கடந்துவிட்டால் மீண்டும் கிடைக்காதது. காலம் என்பது அனைவருக்கும் பொதுவானது. காலம் என்பது ஒவ்வொருவர் கையிலும் கிட்டியிருக்கும் பொக்கிஷமாகும். மனிதவளம் என்பது – இந்தப் பிரபஞ்சத்தின் மூலதனம் என்றால் காலமானது – இந்த … Continued

நம்பிக்கை தரும் நாட்டுப்பற்று

-வழக்கறிஞர் ஸ்டாலின் குணசேகரன் வல்லமை தாரோயோ – திருச்சி “அமெரிக்காவின் தலைவர் உலகத்தின் தலைவராக கருதப்படுகிறார். அந்தப் பதவிக்கே இளம் வயதில் வரமுடிகிறது என்றால் அதற்குக் காரணம் அவர் நெஞ்சில் ஆழமாயிருந்த நம்பிக்கைதான். விடாமுயற்சி, நம்பிக்கை, அர்ப்பணிப்பு உணர்வு, தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்று இடையறாமல் சிந்திப்பது, வளர்த்துக் கொண்டிருக்கிற தகுதியை முறையாகப் பயன்படுத்த வேண்டுமென்கிற … Continued

திரைகடலோடு திரவியம் தேடு

-இயகோகா சுப்பிரமணியன் ஒருமுறை நண்பர் கரும்புநாதன் அவர்கள், சுவிஸ் நாட்டில் ‘வின்டர்தூர்’ அருகில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோவிலுக்கு என்னை அழைத்துச் சென்றார். கிட்டத்தட்ட இருபத்தெட்டு வருடங்களாக அந்தக் கோவில் அங்கே உள்ளது. தொடர்ந்து ‘ஹோமம்’ மாதிரி வளர்த்து, அது அணையாமல், தினமும் மந்திரம் ஜெபித்து பூஜை செய்கிறார்கள். இதைச் செய்பவர்கள் அனைவருமே சுவிஸ் மற்றும் … Continued

ஒபாமா சொல்லும் மாற்றம்

-கிருஷ்ணா உங்கள் வாழ்விலும்தான் மாற்றங்களின் யுகம் தொடங்கிவிட்டது என்கிற தோற்றத்தை அமெரிக்கா எங்கும் அலைபோல் எழுப்பியிருக்கிறார் ஒபாமா. உண்மையில் இன்று ஒவ்வொரு மனிதருக்கும் மாற்றமே ஆயுதம். மாற்றமே கேடயம். மாற மறுக்கும் யாரையும் மிதித்துக்கொண்டு போகும் வேகத்தில் மாற்றங்களுக்கான அவசியங்கள் வேக வேகமாய் வந்து கொண்டிருக் கின்றன. உங்கள் வாழ்விலும் சில விஷயங்களை உடனடியாக மாற்றிக்கொள்ள … Continued

யாரோ போட்ட பாதை

தி.க. சந்திரசேகரன் விழுவது எழுவதற்கே! காட்சி 1 நான் ஒரு சாலையில் சென்று கொண்டிருக்கிறேன். ஓரத்தில் ஒரு பெரிய பள்ளம் இருக்கிறது. அதில் தவறி விழுந்துவிட்டேன். மேலே வருவது கடினமாக இருக்கிறது. சிரமப்பட்டு மேலே வந்துவிட்டேன். ஆனால் தவறு எனதல்ல!

வளம் பெருக வேண்டுமா?

-தே. சௌந்தர்ராஜன் (அடுத்த பத்து ஆண்டுகளில்) நாம் உடல் நலம் இல்லாமல் மருத்துவரிடம் சென்றால் மருத்துவர் பல விதங்களில் (இரத்தம், மலம், சிறுநீர்) உடலை பரிசோதிக்கிறார். அப்போதும் காரணங்கள் சரியாக தெரியவில்லை என்றால் இரத்தத்தை எடுத்து கல்ச்சர் டெஸ்ட்டுக்கு (Culture Test) அனுப்புகிறார்.