ஏப்ரல் மாத ‘வல்லமை தாராயோ’
ஏப்ரல் மாத ‘வல்லமை தாராயோ’ நிகழ்வில் பேரா. பர்வீன் சுல்தானா அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து… வல்லமை தாரோயா ” வல்லமை தாராயோ” என்கிற வார்த்தை மகாகவி சக்தியிடத்தில் இறைவேட்கையாக வைத்த வார்த்தை. இந்த பயிற்சிக்களத்தில் இந்த இயக்கத்தில் இந்த வார்த்தையை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். யாரைப் பார்த்து இந்த வார்த்தை இருக்கிறது.