சர்வம் மார்க்கெட்டிங் மயம்
-பேரா.சதாசிவம் சந்தை பொருளின் மதிப்பு இன்றைய சூழ்நிலையில் சந்தையைப் பற்றி நிலவி வரும் தகவல் என்னவென்றால் அதிதீவிரமான போட்டியின் தன்மை கொண்ட களம் என்பதாகும். இதற்கு தகுந்தாற் போல் தொழில்நுட்ப வளர்ச்சியும், நுகர்வோர்களின் நிதி நிலைமை மற்றும் விழிப்புணர்வு போன்றவை பெரிதும் மாற்றம் அடைந்துள்ளன. இன்றைய புதிய பொருளாதாரச் சூழலில் மார்க்கெட்டிங் என்பது மிகவும் இன்றியமையாத … Continued
சிகரத்தின் படிக்கட்டுகள்
-ருக்மணி பன்னீர்செல்வம் கிடைத்திருக்கின்ற காலத்தை நாம் வரவாக்க வேண்டுமே தவிர காலத்தால் நாம் செலவழிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாய் இருங்கள் நீங்கள் வைரக்கல்லாய் ஜொலிக்க வேண்டுமா? இந்தக் கேள்வியை நம்மிடத்தில் யாராவது கேட்டால் ‘இல்லை’, ‘வேண்டாம்’ என்று யாராவது சொல்லுவோமா! எல்லோருக்கும் வைரமாக
நம்புங்கள்…
நம்புங்கள் எளிது எளிது வெற்றி எளிது கெட்டிக்காரனை நதியில் தள்ளினாலும் அவன் வாயில் மீனோடுதான் வருவான் என்பது எகிப்திய பழமொழி. நண்பர்களே! எப்பொழுதும் தயார் நிலையில் இருந்தால் போதும் இந்த பழமொழி உண்மை என்பது புரியும். உயரத்தில் பறக்கின்ற கழுகுக்கு தன்னுடைய உணவு கீழே
நினைவு நல்லது வேண்டும்
– உயர் நீதிமன்ற வழக்கறிஞர் த. இராமலிங்கம் உண்மையும் இன்மையும் இலக்கிய மேடைகளில் கலகலப்புக்காகவும் அதே நேரம் ஆழ்ந்த பொருளுடன் ஒரு கவிதை சொல்லப்படுவதுண்டு. கவிதை என்றும் அதைச் சொல்லி விட முடியாது. அழகாக அடுக்கப்பட்ட நான்கு வரிகள் அவை.
பேனாமுனை பாரதி கவிதை
– கவிஞர் பேனா முனை பாரதி உன் உள்ளங்கையிலும் உலகம் சுழலும் ஏ இளைஞனே! வாழ்க்கை ஒரு புன்னகைத்
வீட்டுக்குள் வெற்றி
-கிருஷ்ண. வரதராஜன் உங்கள் குழந்தைகள் கசடற கற்க முதலில் ஒரு குட்டிக்கதை எல்லா தேர்வுகளிலும் பெயிலாகிக்கொண்டிருந்த பையனை அழைத்து, ஆசிரியர் அறிவுரை சொன்னார். ‘சரியோ. தவறோ எதையாவது பேப்பரில் எழுதினால்தான் அட்லீஸ்ட் ஒன்றிரண்டு மார்க்காவது போட முடியும். அப்பொழுதுதான் நீ பாஸாகவாவது ஆக முடியும். எதுவுமே
வாழ்க்கையைக் கற்பிப்போம்
-ஸ்வாமி தேவ ஜோதிர்மய பணத்தின் அருமையை உணர்த்துவது எப்படி? ‘பணத்தின் அருமையை உணர்த்துவது எப்படி?’ – இந்தக் கேள்விக்கான பதில், ‘பணத்தின் அருமையை முதலில் நாம் உணர்ந்து கொள்வது, பிறகு குழந்தைகளுக்கு உணர்த்துவது எப்படி என்று தெரிந்து கொள்வதுதான்’.
மாதம் ஒரு நற்பழக்கம்
– அனு பேச்சு வித்தை ‘ பேசப்பழக்கலாம் வாங்க – பேசும் விதம் மற்றவர்களிடம் நாம் பேசிப் பழகும் விதம்தான் நம் வெற்றிக்கு உறுதுணையாக அமைகிறது. அது மட்டுமல்ல பழகும் விதம் புத்திசாலித்தனமாக கூட மதிக்கப்படுகிறது. (Interpersonal Intelligence).
நீங்களும் ஜீனியஸ்தான்
கல்வியிலும் வாழ்க்கையிலும் சாதிக்க உதவும் தொடர் என்ன… நான் ஒரு ஜீனியஸா? என்று ஆச்சரியப்பட வேண்டாம் அல்லது சந்தேகப்பட வேண்டாம். நீங்கள் ஒரு ஜீனியஸ் என்று ஆய்வு செய்திருக்கிறார்கள். ஆய்வு முடிவில் கண்டறிந்தது அனைவரிடமும் உள்ள பொதுவான அம்சம் அவர்கள் அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகமாக இருந்திருக்கிறது.
ஏன் நூற்றுக்கு நூறு பக்கங்கள்?
புது வாசல் தமிழகம் முழுவதும் ‘ஜாலியாக படிக்கலாம்…. ஈஸியாக ஜெயிக்கலாம்’ என்ற தலைப்பில் மாணவர்களுக்கான நினைவாற்றல் நிகழ்ச்சியையும் ‘சாதனையாளர்களை உருவாக்குவோம்’ என்ற தலைப்பில் பெற்றோர்களுக்கான கருத்தரங்கையும் நடத்திவரும் ஐடியா ப்ளஸ்ஸின் அடுத்த முயற்சிதான், சுதந்திரா ஹாலிடே ஸ்கூல்.